போட்டிக்கான திரி- நம்மை கவர்ந்த கதாபாத்திரங்கள்

'சத்தமின்றி முத்தமிடு' - மல்லிகா மணிவண்ணன் சிஸ் கதையின் திரு துளசி இருவர் கதாபாத்திரமும் அருமை. 13 வருடங்கள் பேசாமல் இருந்து அதன் பின் அவர்கள் துணையை புரிந்து தங்கள் வாழ்க்கையை ரசித்து வாழும் அழகிய காதல் ஜோடி.
 
Last edited:
நயனமொழி பேசும் தேவதை - அமுதவல்லி சிஸ் ஸ்டோரி. மித்ராவின் அழகிய நயன மொழியும் , தமிழின் அதிரடியும் அருமை.
 
அன்றும் இன்றும் என்றும் - க்ளோரியா. ஆராதனாவின் அதிரடி அட்டகாசம். எத்தனை காலம் தான் ஹீரோ, ஹீரோயின் கட்டிக்க போகும் மாப்பிள்ளையை கடத்திட்டு ஹீரோயினை கல்யாணம் பண்ணுவாரு? ஒரு மாற்றத்திற்காக ஹீரோயின் ஹீரோ கட்டிக்க போற பெண்ணை கடத்திட்டு அவங்க ஹீரோவ கல்யாணம் செய்தால்?அதான் கதையே. பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் ஆரா செய்யும் இந்த செயலால் அவங்க வாழ்க்கை எப்படி பாதிக்குது, அப்புறம் எப்படி அவங்க ஹீரோவோட சேர்வாங்க என்பது மீதி கதை.
 
அன்பே நீயின்றி - பிரவீனா .ஹீரோ விஜய் டெர்ரரா வரும் இவர் காதலில் விழுந்ததுக்கு அப்புறம் அப்படியே தன்னோட நிலையில் இருந்து அப்படியே மாறிவிடுவார். தீக்க்ஷா மேல விஜய் கொண்டுள்ள காதல் செம.
 
அன்பே நீயின்றி - பிரவீனா .ஹீரோ விஜய், டெர்ரரா வரும் இவர் காதலில் விழுந்ததுக்கு அப்புறம் தன்னோட நிலையில் இருந்து அப்படியே மாறிவிடுவார். தீக்க்ஷா மேல விஜய் கொண்டுள்ள காதல் செம.
 
இது நீரோடு செல்கின்ற ஓடம் - முத்துலட்சுமி ராகவன் மேம் கதையோட விக்ரம் மிருதுளா ஜோடி அருமை.
 
காதலே நிம்மதி - இன்பா சிஸ். ஒருவன் கல்யாணம் ஆன பிறகும் தன் பழைய காதலையே நினைத்திருந்தால் , அவன் மனைவியின் நிலை. பிரசன்னா தன் பழைய காதலியின் நினைவால் தன் மனைவி சாந்தியை புறக்கணித்து கஷ்ட்டபடுத்துகிறான். சாந்தியின் பொறுமையே அவர்கள் வாழ்க்கை படகு சீராக செல்ல காரணம். இறுதியில் சாந்தியின் அன்பை புரிந்துகொண்டு பிரசன்னாவிற்கு அவள் மேல் வரும் காதல் அருமை. பிரசன்னாவின் முன்னாள் காதலியாக வரும் ஐஸ்வர்யா,ஒரே ஒரு எபியில் வந்தாலும் மனதை கொள்ளை கொள்கிறாள் அவள் முதிர்ச்சியான எண்ணபோக்கின் மூலம்.