அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

பிக்பாஸ் விவாதங்கள்

kohila

Active member
#41
https://m.facebook.com/padmarunkumar?fref=nf....
அருண். ஜெ. க
இந்த id பாருங்க பிக் பாஸ் பத்தி மனுஷன் செமையா நல்ல வைச்சு செய்யுறார்... உங்களுக்கு வயறு வலி வந்த நிர்வாகம் பொறுப்பல்ல...
நானும் மிஸ் பண்ணாம படிப்பேன் கவி அவரோடது.... சாக்க்ஷி ஒரிஜினல் பெயரே நமக்கு மறந்த்துடும் போல:LOL::LOL::LOL:
 
Vethagowri

Active member
Staff member
#42

நான் சமீபமா தான் mr மேடம் பதிர்ந்ததில் பார்த்து படிச்சேன் கோகி... சான்ஷே இல்லை... சல்பேட்டா ஹா ஹா..
 
Vethagowri

Active member
Staff member
#43
என்னடா இது... சரவணனைப் பற்றி யாருமே மூச்சு விடவே இல்லை, கமலும் எதுவும் சொல்லல ஹவுஸ்மட்ஸ் ஏதும் கேட்கலை.... ஒருவேளை போனவாரம் கமல், கூடுவிட்டு கூடுபாயும் விளையாட்டு சொல்லும்போது இவன் கோர்த்து விடுறான், என்று சொன்னதை வைத்து ஏதோ கட்டம் கட்டுகிறார்கள் போன்று தோன்றுகிறது
 
#44

ஆமா கவி ஏதாவது மிஸ் பண்ணிட்டோமோன்னு ஹாட் ஸ்டார்ல வேற பார்த்தேன்.. அவரோட சேர்ந்தால் சாண்டி பேரும் கெட்டுடும்ன்னு கூட இருக்கலாம்... சேரன் க்கு அடுத்து அதிக சம்பளம் வாங்குறவர்... பெருசா கன்டென்ட் கொடுக்கல... சரி சின்மயி பிரச்சனை பண்றதை வச்சு அனுப்பிடலாம்.. இந்த சம்பளத்துக்கு கஸ்தூரியை இறக்கலாம்னு ப்ளான் பண்ணியிருக்கலாம்.. என்ன காரணம்ன்னு புரியல.

ஆனா சரவணனே எவ்ளோவோ பரவாயில்ல(யதார்த்தமான மனுஷர்) ரேஞ்சுக்கு இருக்கு கஸ்தூரி பர்ஃபாமன்ஸ்... நம்ம அக்கா வனிதாவுக்கு ஈடு இணை எந்த சீசனிலும் இல்ல.. வந்து 24 மணி நேரம் கூட ஆகல... அதுக்குள்ள பர்னிச்சர் எல்லாம் உடையுது.....எனக்கு தெரிந்து.. இன்னும் பத்து சீசனுக்கு கெஸ்டா வர சொல்லி வனிதாவோட பிக்பாஸ் அக்ரீமென்ட் போட்டாலும் போடுவாங்க:LOL::LOL::ROFLMAO::ROFLMAO:
 
sudharavi

Administrator
Staff member
#45
ஹையோடா இந்த வனிதா வந்து அடுத்த நாளே பத்த வச்சிட்டாளே.....இன்னைக்கு ப்ரோமோ பார்த்தாலே பிபி வீடே பற்றி எரியுதே.....அது என்ன மேக்குன்னே தெரியல.......இன்னைக்கு டென்ஷனை கூட்டுவாங்க போல..சான்டியே கடுப்பாகிட்டான்.................................................
 
Vethagowri

Active member
Staff member
#46

அப்படினா அவர் நாமினேட் அனுப்பவே அனுப்பிஇருக்கலாம்.. பாவம்.. இப்படி அனுப்பி இருக்க வேண்டாம்.. கஸ்தூரி ஓவர் நடிப்பு
 
Vethagowri

Active member
Staff member
#47
ஹையோடா இந்த வனிதா வந்து அடுத்த நாளே பத்த வச்சிட்டாளே.....இன்னைக்கு ப்ரோமோ பார்த்தாலே பிபி வீடே பற்றி எரியுதே.....அது என்ன மேக்குன்னே தெரியல.......இன்னைக்கு டென்ஷனை கூட்டுவாங்க போல..சான்டியே கடுப்பாகிட்டான்.................................................
ஆமாம் அக்கா.. trp பிச்சுக்கும்