பிக்பாஸ் விவாதங்கள்

sudharavi

Administrator
Staff member
#21
ஆரம்பத்தில் இருந்த ஒவ்வொருவரின் குணாதிசயங்கள் நாளாக நாளாக மாறி வருவது போல ஒரு தோற்றம்.....அதிலும் லாஸ்லியா இப்போ ரொம்ப இறுக்கமாகவும், அழுத்தமாகவும், பிடிவாதக்காரி போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார். கவினுமே ஆரம்பத்தில் எல்லோரிடமும்ம் விளையாட்டாக பழகியது போலில்லாமல் இப்போது எல்லோரிடமும் தனது கோபத்தை, முறைப்பை வெளிப்படுத்துகிறார். ரேஷ்மா இவர் தன்னை பொதுவானவர் என்று சொல்லிக் கொண்டாலும், இவர் செய்யும் செயல்கள் அப்படித் தோன்றவில்லை. இங்கே உள்ளவற்றை அங்கே சொல்லி அவரவருக்கு தகுந்தார் போல பேசிக் கொள்கிறார். அபிராமி அழுகையிலிருந்து மீண்டிருக்கிறார். அதுவே பார்வையாளர்களுக்கு சற்று நிம்மதியாக இருக்கிறது. எப்போது இவர் அழத் தொடங்குவார் என்று பயத்துடனே பார்க்க வேண்டியிருந்தது. மது தனக்கு சரியென்று படுவதை நேரடியாக சொன்னாலும் சாண்டி விஷயத்தில் இவர் நடந்து கொண்டது சற்று அதிகப்படியாகத் தோன்றியது. சாண்டி! நகைச்சுவையாக அனைத்தையும் அணுகும் குணம் இருந்தாலும், சற்று அளவு மீறி போகும் போது அடுத்தவர்களின் மனதை பாதிக்கும் என்பதை உணர மறுக்கிறார். மற்றபடி இவர் நல்ல போட்டியாளர். சரவணனும் எனக்கு ரேஷ்மாவை போன்றே தோன்றுகிறது. ஆளுக்கு தகுந்தார் போல் பேசுகிறாரோ என்று...சாக்ஷி இவர் செய்யும் அனைத்துமே அந்த விளையாட்டில் தன்னுடைய பங்கை அழுத்தமாக பதிக்க வேண்டும் என்பதற்காக தான் என்று தோன்றுகிறது. கவினிடம் பழகும் முறையை சேர்த்து தான். ஷெரின் இவர் இதுவரை அதிகமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. இனி வரும் வாரங்களில் இவரது உண்மை முகம் வெளிப்படும். முகேன் ஆரம்ப நாட்களில் சுறுசுறுப்பாக அனைத்திலும் பங்கேற்றவர், நாட்கள் செல்ல செல்ல அனைத்திலும் இருந்து விலகி இருக்க ஆரம்பித்தார். இவர் மீது அபிராமியின் ஆளுமை அதிகமாக பதிந்தது ஒரு காரணமாக இருக்கலாம். தர்ஷன்! இவர் சரியாக எல்லா இடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். சேரன் அனைவரிடமும் மிக இயல்பாக இருக்க முயற்சிக்கிறார். பெரியவருக்கான மரியாதையை எதிர்பார்க்கும் இடங்களில் அது கிடைக்காத போது தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார். அதுவே அவரை ஒரு சிலரிடமிருந்து விலக்கி வைக்கிறது.....
 
Vethagowri

Well-known member
Staff member
#22
எனக்கு நேத்து எபிசோட்ல ரொம்ப பிடிச்ச்சது சித்தப்பூ தான். இட்டுக்கட்டி கதை சொன்னதும், அடுத்து சேரனை பிடிக்காது என்றாலும் சப்போர்ட் செய்ததும் சூப்பர். எந்த ஊருலடா மைனர மதித்து திருவிழாக்கு தலைமை கூப்பிடுவாங்க. புதுசா இல்ல இருக்கு.

ஆக்சுவலி பிக்பாஸ் டாஸ்கின் நோக்கமே மைனரும், நீதி நேர்மை நியாயம் சொல்லும் நாட்டாமையும் அடிச்சக்கணும் என்பதாக தான் இருக்கும். ஆனால் இது எங்கேயோ திசை மாறி போய் மீராவில் முடிந்து விட்டது.

மீரா, அவரை எந்த இடத்திலாவது அவமான படுத்தணும் என்று காத்துக் கொண்டிருந்ததற்கு வகையாய் வந்து மாட்டிக் கொண்டது விஷயம். கவின் கூட சொல்வான். கிடைச்ச நல்ல பாயிண்ட விட்டுட்டு ஏதேதோ பேசுற மீரான்னு(டேய் ஏதோ அப்பப்ப டைமிங்க் காமெடி பண்றன்னு உன்னை உள்ள வச்சது தப்பா போச்சோ).

சேரனுக்கு சென்ற தடவை போல் ஜெயிலுக்கு செல்லும் நிலை(அதுக்கூட சக போட்டியாளர்கள் நாள் முழுவதும் வெயிலில் அமரக்கூடாது என்று இரக்கப்பட்ட மனிததன்மையால் தான்) உருவாகக் கூடாது என்ற ஒரே எண்ணம் மட்டும் தான் அதற்காக நீதி தவறா நாட்டாமையா மகள் ஸ்தானத்தில் இருந்தவளை தண்டிக்கணும் என்ற எண்ணத்தில் மீராவின் உள்நோக்கம் தெரியாமல் சென்று மாட்டிக் கொண்டார்.

பாவம் எப்பேர்ப்பட்ட மனுஷன் அவரு. அவர் படங்களில் வரும் பெண்களை கூட ஆபாசமாக காட்டியதில்லை. கவர்ச்சிக்கு பெயர் போன மாளவிகா சங்கவி போன்றவர்களும், அவர் படங்களில் பாரம்பரிய உடைகளுடன் வருவர்.

அப்படிப்பட்டவர் மேல் பாலியல் குற்றம் சுமத்தினால் அவர் மனது எப்படி வலித்திருக்கும்? இந்த இடத்தில் சரவணன் சரியான என்ட்ரி. மீராவே எதிர்பார்க்கவில்லை. சான்டி கவின் மக்கள் ஓட்டு அதிகம் உள்ள மீராவுக்கு சப்போர் செய்வதா? குறைந்த ஓட்டு வாங்கியுள்ள சேரனுக்கா (இது இப்போழுதெல்லாம் பிக்பாஸ் செய்யும் குசும்பு. அதிக ஓட்டு வாங்கியவர்களை கடைசியாக அறிவித்தும், குறைவான ஓட்டு வாங்கியவர்களை முதலில் அறிவித்தும் போட்டியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி.….) என்று முடிவெடுக்க முடியாமல் உள்ளுக்குள்ளே தடுமாறும் போது சித்தப்பூ சேரனுக்காக பரிந்துக் கொண்டு வந்ததும், அப்படியே பேச்சை மாற்றி விட்டாள். முகினும் நேற்று டேபிளை தட்டிய போது விசிலடிக்க தோணுச்சு. ஆனா அபிராமி உள்ளே போ சொன்னதும் எரிச்சலாச்சு… (மீரா சாக்சிக்கு அப்புறம் உனக்கு தான்மா அடுத்த பாயாசம்)

உங்கள் கருத்துகளை சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ் நீங்க என்ன நினைக்கிறீங்க?
அடிதூள் அப்படின்னு சொல்லலாம்னு பார்த்தேன்.. ஆன அந்த அளவுக்கு இல்லை.. ஆனாலும் நம்ம ஆண்டவர் நல்ல கேட்டாரு கேள்வி... அதும் குசும்போடு.. அப்புறம் நேத்து நம்ம குருநாதர் அதான் பிக்பாஸ்.. என்னடா ஒருத்தனும் சண்டை போட மாட்டாங்க போலன்னு நேத்து ஓபன் நாமினேஷன் ன்னு ஒரு வெடிய கொள்ளுதி போட அது கரெக்டா வெடிக்க ஆரம்பிச்சுடுச்சு...
 
kohila

Active member
#23
ஆரம்பத்தில் இருந்த ஒவ்வொருவரின் குணாதிசயங்கள் நாளாக நாளாக மாறி வருவது போல ஒரு தோற்றம்.....அதிலும் லாஸ்லியா இப்போ ரொம்ப இறுக்கமாகவும், அழுத்தமாகவும், பிடிவாதக்காரி போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார். கவினுமே ஆரம்பத்தில் எல்லோரிடமும்ம் விளையாட்டாக பழகியது போலில்லாமல் இப்போது எல்லோரிடமும் தனது கோபத்தை, முறைப்பை வெளிப்படுத்துகிறார். ரேஷ்மா இவர் தன்னை பொதுவானவர் என்று சொல்லிக் கொண்டாலும், இவர் செய்யும் செயல்கள் அப்படித் தோன்றவில்லை. இங்கே உள்ளவற்றை அங்கே சொல்லி அவரவருக்கு தகுந்தார் போல பேசிக் கொள்கிறார். அபிராமி அழுகையிலிருந்து மீண்டிருக்கிறார். அதுவே பார்வையாளர்களுக்கு சற்று நிம்மதியாக இருக்கிறது. எப்போது இவர் அழத் தொடங்குவார் என்று பயத்துடனே பார்க்க வேண்டியிருந்தது. மது தனக்கு சரியென்று படுவதை நேரடியாக சொன்னாலும் சாண்டி விஷயத்தில் இவர் நடந்து கொண்டது சற்று அதிகப்படியாகத் தோன்றியது. சாண்டி! நகைச்சுவையாக அனைத்தையும் அணுகும் குணம் இருந்தாலும், சற்று அளவு மீறி போகும் போது அடுத்தவர்களின் மனதை பாதிக்கும் என்பதை உணர மறுக்கிறார். மற்றபடி இவர் நல்ல போட்டியாளர். சரவணனும் எனக்கு ரேஷ்மாவை போன்றே தோன்றுகிறது. ஆளுக்கு தகுந்தார் போல் பேசுகிறாரோ என்று...சாக்ஷி இவர் செய்யும் அனைத்துமே அந்த விளையாட்டில் தன்னுடைய பங்கை அழுத்தமாக பதிக்க வேண்டும் என்பதற்காக தான் என்று தோன்றுகிறது. கவினிடம் பழகும் முறையை சேர்த்து தான். ஷெரின் இவர் இதுவரை அதிகமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. இனி வரும் வாரங்களில் இவரது உண்மை முகம் வெளிப்படும். முகேன் ஆரம்ப நாட்களில் சுறுசுறுப்பாக அனைத்திலும் பங்கேற்றவர், நாட்கள் செல்ல செல்ல அனைத்திலும் இருந்து விலகி இருக்க ஆரம்பித்தார். இவர் மீது அபிராமியின் ஆளுமை அதிகமாக பதிந்தது ஒரு காரணமாக இருக்கலாம். தர்ஷன்! இவர் சரியாக எல்லா இடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். சேரன் அனைவரிடமும் மிக இயல்பாக இருக்க முயற்சிக்கிறார். பெரியவருக்கான மரியாதையை எதிர்பார்க்கும் இடங்களில் அது கிடைக்காத போது தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார். அதுவே அவரை ஒரு சிலரிடமிருந்து விலக்கி வைக்கிறது.....
சூப்பரா அனலைஸ் பண்ணி சொல்லியிருக்கீங்க அக்கா (y)(y)(y)(y)(y)(y)(y)
 
kohila

Active member
#24
அடிதூள் அப்படின்னு சொல்லலாம்னு பார்த்தேன்.. ஆன அந்த அளவுக்கு இல்லை.. ஆனாலும் நம்ம ஆண்டவர் நல்ல கேட்டாரு கேள்வி... அதும் குசும்போடு.. அப்புறம் நேத்து நம்ம குருநாதர் அதான் பிக்பாஸ்.. என்னடா ஒருத்தனும் சண்டை போட மாட்டாங்க போலன்னு நேத்து ஓபன் நாமினேஷன் ன்னு ஒரு வெடிய கொள்ளுதி போட அது கரெக்டா வெடிக்க ஆரம்பிச்சுடுச்சு...
:D:D:D:D:D அதே தான்.. சண்டை போட ஆளு இல்லன்னதும் இப்படி பண்ணிட்டார் போல... எல்லாரும் போரடிக்க ஆரம்பிச்சிட்டாங்க... நியூ என்ட்ரி இறக்குனா நல்லாருக்கும்..
 
Vethagowri

Well-known member
Staff member
#25

எரிச்சலா இருக்கு.. கவின், லாஸ், சாக்ஷி மூணு பேரும் போகட்டும்
 
sudharavi

Administrator
Staff member
#26
சாகஷியோட டிராமா தாங்கல...கவின் சொல்ற மாதிரி அவனை காலி பண்ண தான் அவ ப்ளான் பண்றா....அவன் கிட்ட இவ கடைசியா பேசும் போது நல்லா இரு போதும்னு மட்டும் தான் சொல்றான். ஆனா இவ போய் எல்லாம் உன்னால தான் லாஸ்லியா இப்படி சொல்றான்னு சொன்னான்னு சொல்றா.....செம டிராமா குவின்....அவன் வேண்டாம்னு தீர்மானம் பண்ணின பிறகு இவ ஏன் மறுபடியும் மறுபடியும் அவனை வச்சு பிரச்னையை ஆரம்பிக்கிறா? நாற்பது நாளில் அவன் மேல அந்தளவுக்கு லவ்வா? ஹப்பா முடியல....லாஸ்லியா பண்ணினதும் தப்பு...எப்போ கவின் கூட பழகுரதுனால பிரச்சனை வருதோ அதை தவிர்த்திருக்கணும்..எனக்கு தெரியாது அப்படின்னு சொன்னது ரொம்ப தப்பு...அதுவும் எல்லோரையும் குறை சொல்றது ரொம்பவே தப்பு...மொத்தமா இது மூனையும் தூக்கிட்டா நல்லா இருக்கும்...
 
Vethagowri

Well-known member
Staff member
#27

ரொம்ப கரெக்டா சொன்னிங்க, வாங்க நாம ரெண்டு பேரும் வைல்ட் கார்டு entryய போவோம்...
 
kohila

Active member
#28

ஹாஹா கஸ்தூரி வரதா சொல்றாங்க பார்ப்போம்.
 
kohila

Active member
#29
சன்டிவியில் முன்னாடி அதிரடி வியாழன் போடுவாங்க. பிக்பாஸ்ல அச்சுபிசகாம ஃபாலோ பண்றாங்க. வியாழன்னாலே சண்டை தான். எல்லாருமே ரொம்ப செல்ஃபிஷா பார்ஷியலா நடந்துக்கிறாங்க யார் பெஸ்ட் டாஸ்க் ன்ற விஷயத்துல. வார வாரம் இந்த கொடுமை நடக்குது. நமக்கு மொக்கையா பண்ணினதா தோன்றவங்க பெஸ்ட்ன்னு சொல்றாங்க... ஆடலும் பாடலும் டாஸ்க் மதுவை தவிர எந்த பொண்ணுங்களுமே நல்லா பண்ணல. பொண்ணுங்க பேர எவனும் சொல்ல மாட்டேங்கிறானுக...

சேரனுக்கு தலைவர் ஸ்டைல் வரல பட் நிறைய முயற்சி எடுத்தார்.. ஆனா சாண்டி சரவணன் கவின் பேச்சைக் கேட்டு சேரன் பெயரை சொல்றாங்க... நேத்தே எடிட்டிங்க் டீம்ல நியூஸ் லீக் ஆச்சு...

நான் ஹீரோ வா இருந்த போது அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தவன் பேசுறானு வார்த்தைய விட்டுருக்கார். எடிட் பண்ணிட்டாங்களா இல்லையா தெரியல.. பார்ப்போம்
 
Anuya

Well-known member
#30
சாகஷியோட டிராமா தாங்கல...கவின் சொல்ற மாதிரி அவனை காலி பண்ண தான் அவ ப்ளான் பண்றா....அவன் கிட்ட இவ கடைசியா பேசும் போது நல்லா இரு போதும்னு மட்டும் தான் சொல்றான். ஆனா இவ போய் எல்லாம் உன்னால தான் லாஸ்லியா இப்படி சொல்றான்னு சொன்னான்னு சொல்றா.....செம டிராமா குவின்....அவன் வேண்டாம்னு தீர்மானம் பண்ணின பிறகு இவ ஏன் மறுபடியும் மறுபடியும் அவனை வச்சு பிரச்னையை ஆரம்பிக்கிறா? நாற்பது நாளில் அவன் மேல அந்தளவுக்கு லவ்வா? ஹப்பா முடியல....லாஸ்லியா பண்ணினதும் தப்பு...எப்போ கவின் கூட பழகுரதுனால பிரச்சனை வருதோ அதை தவிர்த்திருக்கணும்..எனக்கு தெரியாது அப்படின்னு சொன்னது ரொம்ப தப்பு...அதுவும் எல்லோரையும் குறை சொல்றது ரொம்பவே தப்பு...மொத்தமா இது மூனையும் தூக்கிட்டா நல்லா இருக்கும்...
ரொம்பா கரெக்டா சொன்னிங்க சுதா மா...... இந்த சாக்க்ஷிய பார்க்கும் போதே எரிச்சலா வருது ...... கவின் எப்படா எதாவது சொல்லுவானு அவனையே வம்புக்கு இலுக்குறா .....அத சொல்லியே மத்த house mates கிட்ட sympathy create பண்ணுறா... actual அஹ் இவ தான் Strategic கேம் விளையாடுறானு நினைக்குறேன்...
 
Vethagowri

Well-known member
Staff member
#31

ஆமாம் அனுயா.. சரியான அழுமூஞ்சி.. அழுதே எரிச்சலை வரவைச்சுட்டா.. நேத்து ஆண்டவர் ஏதோ வந்துட்டு போனார்.. இன்னைக்கு என்ன பண்ணுறாரு பார்ப்போம்..
 
Vethagowri

Well-known member
Staff member
#32
சன்டிவியில் முன்னாடி அதிரடி வியாழன் போடுவாங்க. பிக்பாஸ்ல அச்சுபிசகாம ஃபாலோ பண்றாங்க. வியாழன்னாலே சண்டை தான். எல்லாருமே ரொம்ப செல்ஃபிஷா பார்ஷியலா நடந்துக்கிறாங்க யார் பெஸ்ட் டாஸ்க் ன்ற விஷயத்துல. வார வாரம் இந்த கொடுமை நடக்குது. நமக்கு மொக்கையா பண்ணினதா தோன்றவங்க பெஸ்ட்ன்னு சொல்றாங்க... ஆடலும் பாடலும் டாஸ்க் மதுவை தவிர எந்த பொண்ணுங்களுமே நல்லா பண்ணல. பொண்ணுங்க பேர எவனும் சொல்ல மாட்டேங்கிறானுக...

சேரனுக்கு தலைவர் ஸ்டைல் வரல பட் நிறைய முயற்சி எடுத்தார்.. ஆனா சாண்டி சரவணன் கவின் பேச்சைக் கேட்டு சேரன் பெயரை சொல்றாங்க... நேத்தே எடிட்டிங்க் டீம்ல நியூஸ் லீக் ஆச்சு...

நான் ஹீரோ வா இருந்த போது அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தவன் பேசுறானு வார்த்தைய விட்டுருக்கார். எடிட் பண்ணிட்டாங்களா இல்லையா தெரியல.. பார்ப்போம்
ஆமா கோகி,ஷெரின், சாட்சியும் நல்லாவே பண்ணவே இல்ல, ரேஷ்மா டான்ஸ் மட்டும்தான் ஏதோ கொஞ்சம் ஆடுச்சு, ரம்யா கிருஷ்ணன் மேனரிசம் எதுவுமே இல்லை , சரவணன் அளவுகூட கவின் ஒண்ணுமே செய்யல ஆனால் சேரனை இவன் குறை சொல்லுறான்.. கால கொடுமை.. சரவணன்ஒழுங்கா செய்யணும் னு பேசினாங்க ஆனா சொல்லலை, சாண்டி, கவின் மூணு பேரும் ஷேரினு ம், சாட்சியும் ஒழுங்கா செய்யணும் னு பேசினாங்க ஆனா சொல்லலை..பார்ப்போம் இன்னைக்கு ஆண்டவர் என்ன செய்யுறாருன்னு..
 
Vethagowri

Well-known member
Staff member
#33
டேய் என்னடா நடக்குது.. இப்படி பொசுக்குன்னு சரவணனை அனுப்பிட்டீங்க... இது தான் சாத்தன் வேதம் ஒதுதுன்னு சொல்லுறதா..
 
Anuya

Well-known member
#34

Yeah paavam avaru .....apadi pannathu thappu thaan avaru bt athu college time la ipo avaru itha bb la sonnathu kuda Vera yaarum ipadi pannathinganu solla thaan nu avare ithuku munnadi sollitanga apram ethuku intha thevaillatha velai big boss kunu theriyalau.....
 
kohila

Active member
#35
டேய் என்னடா நடக்குது.. இப்படி பொசுக்குன்னு சரவணனை அனுப்பிட்டீங்க... இது தான் சாத்தன் வேதம் ஒதுதுன்னு சொல்லுறதா..
அதே தான். அப்படி பார்த்தால் கமல் சாரில் இருந்து நேத்து முளைச்ச காளான் கவின் வரை களையெடுக்கனும்
 
Anuya

Well-known member
#36

இது சரவணன் போனது என்னமோ prank னு எங்க class ல சொன்னாங்க உண்மையானு தெரியல
 
kohila

Active member
#37

prank னா ரீசன் இப்படி சொல்லிருக்க மாட்டாங்களே.. கமல் எபிசோட் வர வரை இன்டர்வியூ தரக் கூடாதுன்னு சொல்லிருப்பாங்க நினைக்கிறேன்
 
kohila

Active member
#38
எனக்கு மட்டும் தான் அப்படி தெரியுதா? சாண்டியை நல்லவராகவே காட்டிட்டு வராங்க.. அவர் ஏதாவது தப்பா பேசுறது மத்தவங்க பேச்சுக்களில் தான் நமக்கு தெரியுது.. சூப்பரா எடிட் பண்ணிடுறாங்க… கமல் கூட சாண்டியை தப்பே பண்ணினாலும் திட்ட மாட்டேங்கிறார்.. இரண்டு நாளைக்கு முன்னே லான்ல காயின் போட்டாங்க.. குத்து மதிப்பா தூக்கி போடாமல் சாண்டி கைக்கு கேட்ச் போட்ட மாதிரியே இருந்தது. தர்ஷன் நல்லா விளையாடி இரண்டாம் இடத்துக்கு வந்தார். நேத்து டாஸ்க்ல பெஸ்ட் ப்ளேயரான தர்ஷனை சாண்டிக்கு கூட்டு சேர்த்து விட்டாங்க… விஜய் டிவி, இது கம்பெனிகாரங்களுக்கு தெரியுமா? என்னங்கடா டீலிங்கு உங்களுக்குள்ள???
 
Vethagowri

Well-known member
Staff member
#39

எனக்குமே அப்படி தான் தோணுச்சு கோகி, கஸ்தூரி ஒரு பேட்டில சொல்லி இருந்தாங்க.. சாண்டி நல்லதாவே காட்டுறாங்க.. ஆன அது எந்த அளவு உண்மைன்னு.. மேடம் இன்னைக்கு உள்ள போய்ட்டாங்க எல்லரையும் வைச்சு செய்யுறாங்களா?.. இல்லை இவங்களை மத்தவங்க வைச்சு செய்யுறாங்களா?.... wait &watch
 
Vethagowri

Well-known member
Staff member
#40
https://m.facebook.com/padmarunkumar?fref=nf....
அருண். ஜெ. க
இந்த id பாருங்க பிக் பாஸ் பத்தி மனுஷன் செமையா நல்ல வைச்சு செய்யுறார்... உங்களுக்கு வயறு வலி வந்த நிர்வாகம் பொறுப்பல்ல...