பலராமனின் அன்பும் பண்பும்

#1
வணக்கம் மக்களே!

சொன்ன சொல் மாறாமல் எனது மகள் கிரிப்நிதா கூறியவை டைப் செய்யப்பட்டு முதல் பதிவை இங்கு பதிவேற்றியுள்ளேன். படித்த பின் உங்கள் கருத்துக்களை என்னை கலாய்ககாமல் பகிர்ந்து கொள்ளவும். அன்புடன்
கிரிப்நிதா தீபி
பலராமன்-1
 
Last edited by a moderator:

rajeswari sivakumar

Moderator
Staff member
#2
கிரிப்நிதா குட்டி...

கிருஷ்ணர் பலராமர் ரெண்டு பேரோட குட்டிவயசை கண்ணு முன்னாடி காட்டிட்டடா. சூப்பரா இருந்தது இந்த எபி. ரொம்ப அழகா பழைய கதையை புதிய வடிவில் தந்திருக்கீங்க.
எனர்ஜி கிவ்விங் ஃபுட்ஸ் பத்தி கதையில சொல்றதோடு விடாம அதையெல்லாம் நீங்களும் சாப்பிடனும். அப்போதான் கிருஷ்ணர் போல நாட்டியா இருக்கமுடியும்.
அப்புறம்... உங்க ஸ்டோரி டெல்லிங் எல்லாம் சூப்பர். ஆனா, உங்க ஸ்டெனோ கொஞ்சம் சரியில்ல. உங்க லெவலுக்கு இல்ல. அங்கங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருக்கு. முடிஞ்சா வேற நல்ல ஸ்டெனோவ மாத்துங்க. ஹாஹா....
 
sudharavi

Administrator
Staff member
#3
க்ரிப்நிதா குட்டி வாழ்த்துக்கள் டா.......பழமையும், புதியதும் கலந்து கதையை அழகா கொடுத்து இருக்கீங்க டா.....அழகா கதையை சொல்லி இருக்கீங்க...ரொம்பவே ரசிச்சு படிச்சேன்.........அதிலும் கிருஷ்ணர் பம்பெர்ஸ் எல்லாம் போட்டுக்கிட்டு ஹாஹா கற்பனை பண்ணி அப்படி சிரிச்சேன்.....நீங்க அழகா கதையை சொல்லிட்டீங்க..ஆனா அதை டைப் பண்ணி கொடுத்தவங்க ரொம்பவே பீலா பண்றாங்க......நீங்க கலக்குங்க செல்லம்............................
 
#4

Rajimaaaaaaaaa....
Kutty kita convey panren msg ...avanga ella foodum sapiduvanga tnx
 
#5
க்ரிப்நிதா குட்டி வாழ்த்துக்கள் டா.......பழமையும், புதியதும் கலந்து கதையை அழகா கொடுத்து இருக்கீங்க டா.....அழகா கதையை சொல்லி இருக்கீங்க...ரொம்பவே ரசிச்சு படிச்சேன்.........அதிலும் கிருஷ்ணர் பம்பெர்ஸ் எல்லாம் போட்டுக்கிட்டு ஹாஹா கற்பனை பண்ணி அப்படி சிரிச்சேன்.....நீங்க அழகா கதையை சொல்லிட்டீங்க..ஆனா அதை டைப் பண்ணி கொடுத்தவங்க ரொம்பவே பீலா பண்றாங்க......நீங்க கலக்குங்க செல்லம்............................
Tnx ma ithellam nalla ila solite N meee pavam ....evng msg solidurrn
 
Vethagowri

Well-known member
Staff member
#6
அன்பு மகளே. ..

இவ்வளவு அருமையா நீ கதை சொல்லுவன்னு எதிர்ப்பார்க்கலா குட்டிமா. ..
பலரமா பலரமா சுத்த வைச்சுடிங்க மகளே. .வாழ்த்துகள் குட்டிமா..
 
#7
Super chellam..Arumaiya cholli irukeenga story..krishna va enakku romba pidikum,avaroda balaramarai um cherthu virunthu padachirukeenga..congrats sweety,pulikku piranthathu poonai aaguma? Sari thane deepi sis...
 
rajeswari sivakumar

Moderator
Staff member
#10
சூப்பர் எபி கிரிப்நிதா. நீங்க குட்டி பொண்ணா இருக்கறதால உங்க வயசு பசங்ககிட்ட இருக்கும், எங்கன்னா வெளிய கூட்டிட்டு போறேன்னு சொன்னதும் எப்போ... எப்போன்னு தொல்லை பண்றது,அதையே பொழுதுக்கும் நினச்சிட்டு கனவு காணறது, அன்னைக்கு மட்டும் காலையில கரைக்ட் டைமுக்கு எழுந்துகறது.... இப்படி எல்லா க்வாலிடீஸையும் அப்படியே சொல்லிட்டீங்க .

யமுனா நதி இப்படி தான் உருவாச்சா? இவ்வளவு நாள் எனக்கு இது தெரியாது கிரிபி. பலராமரின் உழவின் மேல் இருக்கும் ஆசையை அழகா சொல்லியிருக்கீங்க குட்டி.

காளிங்கன் வதம்... ரொம்ப நல்லா உங்க வயசுக்கு தகுந்தவிதத்தில் சொல்லிட்டீங்க.பிருந்தாவனத்தின் விதிமுறைகளை இப்ப நாம ஃபால்லோ பண்ணா எவ்வளவு நல்லா இருக்கும்!

எனக்கு சிவன் ஆடின திருவிளையாடல் மட்டும் தான் தெரியும். உங்களுக்கு பங்களாதேஷ் நடன பிள்ளையார் ஆடின திருவிளையாடலும் தெரிஞ்சிருக்கே! அதை எப்ப நீங்க எங்களுக்கு சொல்லப்போறீங்கன்னு நான் ஈகரா வெயிட் பண்ணிட்டு இருக்கேன் குட்டி.
 
#11
So cute & Sweet Kripnitha kutti.. nalla solreenga kadhai.. bangaladesh le enna dance aadinar Vinayagar .. Naagini dance ah? waiting for that story dear. Best wishes (y):love:
 
sudharavi

Administrator
Staff member
#13
க்ரிப்னி செல்லம் அசத்திட்டீங்க...பலராமனும் கிருஷ்ணனும் என்ட்ரன்ஸ் எழுத போறது உங்க கற்பனையை என்ன சொல்ல அழகுடா.....ரொம்ப அழகா உங்களால் நாங்களும் பலராமர் கதையை நிறைய தெரிஞ்சுக்கிறோம்......
 
rajeswari sivakumar

Moderator
Staff member
#14
சூப்பர் எபி குட்டிம்மா. உங்க அறிவு இங்க நம்ம ஊரில் இருக்கும் பெரிய படிப்பாளிகளுக்கு இல்லையேடா. சொல்லி கொடுக்கறதுக்கு தான் ஸ்கூல். சொல்லிக்கொடுக்காமலே டெஸ்ட் வைக்கறது தப்புன்னு எப்ப இவங்க புரிஞ்சிக்கபோறாங்களோ....