அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

பரிசுக்கான அறிவிப்பு!

sudharavi

Administrator
Staff member
#1
வணக்கம் தோழமைகளே!

முப்பது நாட்கள் முப்பது சவால்! அத்தனை ஆர்வத்துடன் கலந்து கொண்டு வீட்டினரின் கிண்டலான பார்வைகளை கூட அசால்ட்டாக கடந்து வெற்றிகரமாக சாதித்து விட்டீர்கள்! ஆர்வமாக பங்கு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!முப்பது நாள் சவால்களில் அனைத்திலும் சரியாக செய்து முதல் பரிசை தட்டிச் செல்பவர் ரம்யா மணி அவர்கள்.

இரெண்டாவது பரிசை பெறுபவர் அனுயா அவர்கள்.மூன்றாவது பரிசை பெறுபவர் திவ்யா ராமலிங்கம் அவர்கள்.இருபது நாட்களுக்கு மேலாக ஒவ்வொரு சவாலையும் செய்து அதை ரசனையுடன் பதிவிட்ட எஸ்தர் மற்றும் பிரியசகி இருவருக்கும் ஆறுதல் பரிசு.முதல் பரிசு பெறுபவருக்கு ஆல்டோ கைப்பை பரிசாக அளிக்கப்படும்.இரெண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு பெறுபவர்கள் இருவருக்கும் மாக் லிப்ஸ்டிக் பரிசாக அளிக்கப்படும்.

எஸ்தர் மற்றும் பிரியசகி இருவருக்கும் நான்கு புத்தகங்கள் பரிசாக அளிக்கப்படும். சுதா ரவி, ராஜேஸ்வரி சிவகுமார், தீபி மற்றும் வேத கௌரி அவர்களின் புத்தகங்கள் வழங்கப்படும்.
 
Ramya Mani

Well-known member
#4
பரிசு அறிவிப்ப படிச்சதும் எனக்கு தோணினது.. 4 புக் பெரிசா ஆல்டோ பேக் பெரிசா.. 4 புக் தான்.. பேசாம ஆறுதல் பரிசு வாங்கிருக்கலாமோ..
 
#6
பரிசு அறிவிப்ப படிச்சதும் எனக்கு தோணினது.. 4 புக் பெரிசா ஆல்டோ பேக் பெரிசா.. 4 புக் தான்.. பேசாம ஆறுதல் பரிசு வாங்கிருக்கலாமோ..
Book thane Ramya koduthuduvom adutha competition la
 
#7
வணக்கம் தோழமைகளே!

முப்பது நாட்கள் முப்பது சவால்! அத்தனை ஆர்வத்துடன் கலந்து கொண்டு வீட்டினரின் கிண்டலான பார்வைகளை கூட அசால்ட்டாக கடந்து வெற்றிகரமாக சாதித்து விட்டீர்கள்! ஆர்வமாக பங்கு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!முப்பது நாள் சவால்களில் அனைத்திலும் சரியாக செய்து முதல் பரிசை தட்டிச் செல்பவர் ரம்யா மணி அவர்கள்.

இரெண்டாவது பரிசை பெறுபவர் அனுயா அவர்கள்.

மூன்றாவது பரிசை பெறுபவர் திவ்யா ராமலிங்கம் அவர்கள்.இருபது நாட்களுக்கு மேலாக ஒவ்வொரு சவாலையும் செய்து அதை ரசனையுடன் பதிவிட்ட எஸ்தர் மற்றும் பிரியசகி இருவருக்கும் ஆறுதல் பரிசு.முதல் பரிசு பெறுபவருக்கு ஆல்டோ கைப்பை பரிசாக அளிக்கப்படும்.இரெண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு பெறுபவர்கள் இருவருக்கும் மாக் லிப்ஸ்டிக் பரிசாக அளிக்கப்படும்.

எஸ்தர் மற்றும் பிரியசகி இருவருக்கும் நான்கு புத்தகங்கள் பரிசாக அளிக்கப்படும். சுதா ரவி, ராஜேஸ்வரி சிவகுமார், தீபி மற்றும் வேத கௌரி அவர்களின் புத்தகங்கள் வழங்கப்படும்.
Congrats to All
 
sudharavi

Administrator
Staff member
#11
எஸ்தர், பிரியசகி உங்கள் முகவரியை பிரைவேட் மெசேஜ்ல தெரிவியுங்கள்