"பனியில் உறைந்த சூரியனே" - கதை திரி

saru

Active member
Konjam busy si Lata agiruchi
28 to 37 just read pannen...
Nice updats dear
Vidhu marriage Ava nenachadu polave nadanduruche
Inda kadathal Ku pinnal irupadi Vikram ah ila Vera ah
Suspence ah be pode
 

Ezilanbu

Well-known member
பனியில் உறைந்த சூரியனே முடிந்து விட்டது ப்ரண்ட்ஸ்...

இந்தக் கதையில் என்னுடன் பயணித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

கதை லிங்க் ஒரு மாதம் இருக்கும்.

நன்றி...
 

Ezilanbu

Well-known member
(எபி பை எபி படித்த பிரண்ட்ஸ்... Part 1 part 2 னு அடுத்த அடுத்த போஸ்ட் போட்டுருக்கேன். Part 2 ல கடைசி அத்தியாயம் வரை இருக்கு. கொஞ்சம் ஸ்கோரல் செய்து பாருங்க. )