அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

நீரில் வாழும் உயிரினங்கள்

sudharavi

Administrator
Staff member
#1
மீன்களின் உடலில் செதில்களால் என்ன பயன்?

மீனின் உடல் மிகவும் மென்மையானது. தன்னை தற்காத்துக் கொள்ள அவற்றிற்கு கடினமான மேல் தோல் தேவை. செதில்கள் எலும்புடன் கூடியவை. மீனின் உடலில் இருந்து வளர்ந்து மென்மையான பகுதியை மறைத்து இருக்கும். அவை ஒன்றன் மீது ஒன்றாக வளையவும், நெளியவும் இயலும்.

goldfish-carassius-fish-golden-45910.jpeg
 

sudharavi

Administrator
Staff member
#2
முள்ளம்பன்றி மீன் இனம்...

இந்த மீன் இனத்தை எதிரி துரத்தும் போது தனது உடலில் உள்ள முட்களால் குத்தி அவற்றை எதிர்த்து நிற்கும்....

download (2).jpg
 

sudharavi

Administrator
Staff member
#3
Trunk Fish

இந்த இன மீன்களின் உடல் கடினமான மேல் தோலால் மூடப்பட்டிருக்கும். இதன் உடலின் எந்த பாகங்களையும் அசைக்க முடியாது. கண்கள், வாய் மற்றும் வாலைத் தவிர...

sea-gallery-04-06-se06.jpg
 

sudharavi

Administrator
Staff member
#4
ஷார்க் !

இந்த மீன் வகைக்கு மிக நுண்ணிய செதில்கள் உண்டு. ஒவ்வொரு செதிலும் கூரிய பற்களைப் போன்றவை....
cq5dam.web.768.768.jpeg
 
Last edited:

sudharavi

Administrator
Staff member
#5
செதில்கள் இல்லாத மீன் இனம் உண்டா?

Cat fish and lamprey என்கிற இந்த இரண்டு வகை மீன்களுக்கும் செதில்கள் கிடையாது.
download (3).jpg Cat Fish


download (4).jpg lamprey Fish
 

sudharavi

Administrator
Staff member
#6
சின்னசிறிய செதில்கள் உடைய மீன்கள்.....

eel-featured-image-100518-min.jpg Eel

download (5).jpg loach