அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

"நின்னைக் காதல் கொண்டேனே!!" - கதை திரி

#44
semma update sis... sruthi enna panalum maaran mathiya kapathiduvan...

nethu teaser pathutu ayyo mathi kanama poitalono bayanthuten... ipathan nimathiya iruku mathi aravindkita complaint panra...

boost ipa honey vera maaran improve ayutan.. avanga dealum super...

happy update sis... nice going... ipadiye adikadi offer update kuduthingana innum superathan irukum...
 

Ashwini

Active member
#45
semma update sis... sruthi enna panalum maaran mathiya kapathiduvan...

nethu teaser pathutu ayyo mathi kanama poitalono bayanthuten... ipathan nimathiya iruku mathi aravindkita complaint panra...

boost ipa honey vera maaran improve ayutan.. avanga dealum super...

happy update sis... nice going... ipadiye adikadi offer update kuduthingana innum superathan irukum...
tnk u so much sis..kandippa inime edhirpaaradha time la indha madhiri offer ah edhirparkalam:p:p:p
 

Ashwini

Active member
#47
ஹலோ பிரெண்ட்ஸ்:D:D....எப்படி இருக்கீங்க....சில்லுனு இருக்க வெதெர்ல உங்களுக்காக நின்னைக்காதல் கொண்டேனே!!!:love::love::love: 18 -வது அத்தியாயத்துடன் வந்துட்டேன்...இந்த எபி-க்கு அப்புறம் எல்லாமே எதிர்பாராதது தான் நடக்கும்...அதனால என் மேல நோ கோபப்பட்டிங்...மீ வெரி பாவம்:censored::censored::censored:....

அப்புறம் போன முறை லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரெண்ட்ஸ்....அதே ஆதரவை இதுக்கும் எதிர்பார்த்து உங்களிடமிருந்து விடைபெறுவது
உங்கள் பாரதி கண்ணம்மா;););)....

2nd story.jpg

https://drive.google.com/file/d/1uXGPDwNoURHDrTZxy9DzDFR8VXJbRaeY/view?usp=sharing

Happy Reading:D:D:D:D
 
#48
silusilunu irukura weather la super update sis...
maaran mathi romance cute... paavam maaran, iva eppa thelinju pondatiya aaga poralo...
beach la ennachu sis... police ethuku aravinthku cal pananga.. suspence vachu thodarum potutingale sis... waiting...
 

Ashwini

Active member
#49
silusilunu irukura weather la super update sis...
maaran mathi romance cute... paavam maaran, iva eppa thelinju pondatiya aaga poralo...
beach la ennachu sis... police ethuku aravinthku cal pananga.. suspence vachu thodarum potutingale sis... waiting...
tnk u sis..:love::love:suspenee ah seekirama reveal panidra sis:D:D
 

Ashwini

Active member
#50
ஹலோ நட்பூஸ்:D:D.....சொன்ன மாதிரி சனிக்கிழமை காலைல வந்துட்டேன்....நின்னைக்காதல் கொண்டேனே!!!:love::love::love: 19 -வது அத்தியாயத்துடன் வந்துட்டேன்.....போன முறை லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி...

இந்த முறையும் பிடிச்சிட்டு நீங்க குடுக்குற உங்க கமெண்ட்ஸ்க்காக மீ ஆவலுடன் வைட்டிங்:giggle::giggle::giggle:....

2nd story.jpg

https://drive.google.com/file/d/14DosGxTUjnpj_NbEL-zYDNh_cm15wDPR/view?usp=sharing

Happy Reading:D:D
 
#51
nice update sis... maaran mathiya kapathiduvan... vinaiyum sruthiyum maaran enna panna poranu pakka waiting...
 

Ashwini

Active member
#53
என் இனிய நட்புக்களுக்கு பாரதி கண்ணம்மாவின் மாறன் மற்றும் மதியின் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்:love::love::love:....

என்னை ஒரு எழுத்தாளராய் ஏற்று என் கதையை படித்து கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் ஆதரவு அளித்து வரும் என் சகதோர சகோதிரிகளுக்கு பாரதி கண்ணம்மாவின் இனிய மற்றும் பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்:love::love::love:....

diwwali.jpg
 

Ashwini

Active member
#54
நின்னைக்காதல் கொண்டேனே!!! 20 -வது அத்தியாயத்தோட வந்துட்டேன்....பிரெண்ட்ஸ்..படிச்சிட்டு எப்படி இருக்குனு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க....
தீபாவளிக்கு ஸ்பெஷல்-ஆ ஒரு சின்ன சர்ப்ரைஸ் இருக்கு..அது இப்போ இல்ல...நாலு நாள் கழிச்சி தான்..சோ அது வர வெயிட் பண்ணுங்க....

போன முறை லைக்ஸ் அண்ட் கமெண்ட் பண்ண எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.....
2nd story.jpg


https://drive.google.com/file/d/1KC6pujm_IhC5LdFNwMOkZTbJ2UOwTRmQ/view?usp=sharing
 
#55
super sis...
mathiku elame niyabagam iruku...
aravind sonnatha mathi purinjukitala. .
maran enna mudivu panirukanu theriyalaye...
happy depavali sis...
depavali special surprise enna sis sikirame sollunga...
 

Ashwini

Active member
#56
super sis...
mathiku elame niyabagam iruku...
aravind sonnatha mathi purinjukitala. .
maran enna mudivu panirukanu theriyalaye...
happy depavali sis...
depavali special surprise enna sis sikirame sollunga...
sure sis....seekirama solidra...tnk u sis:D:D
 

Ashwini

Active member
#57
வணக்கம் மக்காஸ்....நின்னைக்காதல் கொண்டேனே!!! இறுதி அத்தியாயம் பதித்து விட்டேன்... இது தான் என்னுடைய தீபாவளி சர்ப்ரைஸ்.... இது வரை எனக்கு துணை இருந்து எனக்கு ஊக்கம் அளித்த உங்கள் அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள்...இதற்கு முன் எனக்கு குறுநாவல் எழுதி பழக்கம் உள்ளதால், ஒரு கதை எழுதி இருக்கிறேன்...அதன் படி இது எனக்கு இரண்டாவது கதை....

கதை எழுதுவதில் ஆர்வம் உள்ளதால் வந்துவிட்டேன், நான் கத்துக்குட்டி என்பதால் நான் ஏதேனும் தவறுகள் செய்தால் அதை மன்னித்துவிடுங்கள்....

இந்த கதை முடிக்க வேண்டிய கட்டாயத்தால் முடித்திருக்கிறேன்....உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்....

போன முறை லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் ரொம்ப நன்றி...உங்க கருத்துக்களை தாராளமா நீங்க சொல்லலாம்...இனி ஒரு 3 மாதம் கழித்து
நல்ல கதைக்களத்துடன் உங்களை சந்திக்கிறேன்....

அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள்

பாரதி கண்ணம்மா...
2nd story.jpg


https://drive.google.com/file/d/1nmUgepAWD9kk3nQa9kh0N_0BZKcxoNES/view?usp=sharing

Happy reading...
 
#58
super story sis...
maaran mathi manasulaye irukanga...
maaran ivalo azhaga avan lova solitan...
nalla ending sis...
congrats sis....
3 month aaguma adutha story ku...
its k we ll wait... happy ending... super...