அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

"நின்னைக் காதல் கொண்டேனே!!" - கதை திரி

Ashwini

Active member
#21
ஹலோ பிரெண்ட்ஸ்...நின்னைக்காதல் கொண்டேனே!!!:love::love::love: 14 -வது அத்தியாயத்துடன் வந்துட்டேன்....இந்த அத்தியாயத்துக்கு அப்புறம் கதை வேற மாதிரி போகும்..சோ அதுக்கு தயாரா ஆய்டுங்க...
போன முறை நீங்க கேட்ட கேள்விக்கு இதுல பதில் இருக்கு...பலபேரு ஊகிச்சு சொன்னது இதுவான்னு பாத்துக்கோங்க...

அப்புறம் போன முறை லைக் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி....இந்த முறையும் அதே ஆதரவை உங்க கிட்ட இருந்து எதிர்பாக்குற(y)(y)(y)...

அதே மாதிரி கதை சரியாய் போகுதா..நீங்க எதிர்பார்த்த மாதிரி இருக்கான்னு நீங்க சொன்னதா எங்களுக்கு தெரியும்...அதனால கதை புடிச்சிருக்கா இல்லையான்னு சொல்லுங்க பிரெண்ட்ஸ்....எப்படி போகுதுனு தெரியாம குழம்பிட்டு இருக்கேன்....
இப்படிக்கு உங்கள் பாரதி கண்ணம்மாo_Oo_Oo_O....

2nd story.jpg

https://drive.google.com/file/d/13wzkyx39wl2dmmWKk8EkoeJnLFceGc7n/view?usp=sharing

Thank you:giggle::giggle::giggle:
 
#23

View attachment 170

https://drive.google.com/file/d/13wzkyx39wl2dmmWKk8EkoeJnLFceGc7n/view?usp=sharing

Thank you:giggle::giggle::giggle:
intha link nalla than open aaguthu sis...
 
#24
update super...

mathiku doctor sonna treatment nallathan iruku...

boost secret aravinthu therinjuduche...

chennai la enna twist iruko... waiting to know....
 
Ashwini

Active member
#26
update super...

mathiku doctor sonna treatment nallathan iruku...

boost secret aravinthu therinjuduche...

chennai la enna twist iruko... waiting to know....
tnk u sis....twist konjam edhirpaaradhadha irukum...so ready ah irundhukonga sis...;););)
 
#33
chennai la ipadi oru ethiriya... vetri mela sruthi vachurukira aasai mathiya enna panumonu bayama iruku... vetri elathaiyum samalipan... waiting to know what ll happen...
 
Ashwini

Active member
#38
வணக்கம் நான் உங்கள் பாரதி கண்ணம்மா.....உடம்பு முடியலன்னு சொன்னதும் என்னை நலம் விசாரிச்ச என் அன்பான தோழிகள் அனைவர்க்கும் என் நன்றிகள்:love::love:..இப்போ நல்லாவே இருக்கேன்....நின்னைக்காதல் கொண்டேனே!!! கதையை தான் எழுதிட்டு இருக்கேன்...சோ இத்தனை நாள் உங்கள வெயிட் பண்ண வெச்சதுக்கு ஒரு சாரி...அண்ட் இத்தனை நாள் பொறுமையா இருந்த உங்களுக்காக ஒரு செம்ம offer ஓட வர போறேன்....அதுக்கு தயாரா இருந்துக்கோங்க!!!;););)...

இப்போ நின்னைக்காதல் கொண்டேனே!!! 16 -வது அத்தியாயத்திலிருந்து ஒரு சின்ன டீஸர்....ஏதோ என்னால முடிஞ்சுது....படிச்சிட்டு இருங்க....நாளைக்கு காலைல அந்த offer ஓட வரேன்..இப்போதைக்கு உங்களிடம் இருந்து விடைபெறும் உங்கள்

பாரதி கண்ணம்மா:D:D:D:D....

TEASER 1:

"ஹ்ம்...என்னை விட எந்த விதத்துல அவ ஒசந்துட்டான்னு அவளுக்கு தாலி கட்டினான் அந்த வெற்றி...அவன் அழகு என்ன! அவன் தகுதி என்ன!...அதெல்லாத்தையும் தாண்டி அவன் கண் பார்வைக்கே வந்து விழுகுற பொண்ணுங்கள வெச்சிக்கிட்டு இந்த பைத்தியத்தை அதுவும் யாரும் இல்லாத இந்த அநாதைய கட்டிக்க எப்படி மனசு வந்தது..

ஹ்ஹ்ம்ம்....முடியாது....என்னால வெற்றியை விட்டு தரமுடியாது...யாருக்கும் எதுக்காகவும் அவனை என்னால விட்டு தரமுடியாது....எனக்கு அவன் வேணும்..வேணும் அண்ணா வேணும்..அவனுக்காக தான் இத்தனை நாள் நான் காத்துட்டு இருந்தேன்..ஆனா அவன் என் காதல புரிஞ்சிக்காம போய்ட்டான்..இல்ல...தரமேட்டேன்..எனக்கு தான் வெற்றி குறுக்க யார் வந்தாலும் அவனை தர மாட்டேன்.." என்று அவன் அண்ணனின் சட்டையை பற்றி ஆங்காரத்துடன் பேசியவள் கடைசியில் கண்ணீரில் முடித்தாள் ஸ்ருதி...

----------------------------------------------

"ஹை அறிவில்லடி உனக்கு.....எத்தனை தடவ சொல்லி இருக்கேன்..என் ஆபிஸ் ரூம்க்கு போகாத-ன்னு ..போனது மட்டும் இல்லாம முக்கியமான பைலை இப்டி பண்ணி வெச்சிருக்கியே...உனக்கு புத்தி கொஞ்சமாவது இருக்கா...
பட்டிக்காடு பட்டிக்காடு....உனக்கு எங்க தெரிய போது இது மதிப்பு எல்லாம்...உன்ன.." என்றவன் அவளை நெருங்க போக..
ஏற்கனவே அவன் கத்தியதில் மிரண்டவள் அவன் நெருங்கவும் இன்னும் பின்னே நகர்ந்தாள்....

அவன் அவள் மிரண்டதை கவனத்தில் கொள்ளாது...

"என் கண்ணு முன்னாடி இருக்காத....ச்சை...." என்றவன் அவளை விட்டு தன் பேசியில் சந்தோஷிற்கு முயன்று கொண்டு அங்கிருந்து சென்றான்....

-----
ஆனால் இங்கு மதியோ..அவன் வார்த்தையில் உள்ளுக்குள் நொறுங்கியதை உணர்ந்தது போல் அவள் கண்களும் கலங்க....கலங்கிய கண்களை துடைக்க கூட தோன்றாமல் அவன் சொன்னதை செய்தாள்....ஆமாம் அவன் கண் முன் இருந்து தொலைந்து போனாள்...

டீஸர் எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டு போங்க மக்களே....
(mee escape.....):p:p:p
 
#39
pacha pullaiya ipadiya thitrathu.. earkanave vanaroja kita matikitu ipathan konjom nimathiya iruntha.. inga chennai la enganu pova paavam..
 
Ashwini

Active member
#40
வணக்கம் மக்களே....சொன்ன மாதிரி காலைல வந்துட்டேன்...நின்னைக்காதல் கொண்டேனே!!!:love::love::love: 16 & 17 -வது அத்தியாயத்துடன் வந்துட்டேன்.....நான் சொன்ன offer இது தான்....இன்னிக்கு ரெண்டு ud சேர்த்து குடுத்துருக்கேன்....சோ படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க பிரெண்ட்ஸ்;);)....

போனமுறை லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி....உங்க கருத்துக்கள் தான் என்னை உற்சாகப்படுத்துது அப்டிங்குறத மறந்துடாதீங்க:giggle::giggle::giggle:....

2nd story.jpg

16th epi link:
https://drive.google.com/file/d/13KLb_Kg9iiXc_Dse7SrySBEVOT_n6ymL/view?usp=sharing

17th epi link:
https://drive.google.com/file/d/1qfxRw6GzjM_ooWMxyEg1LE5HZpSgIOks/view?usp=sharing

Happy Reading...:D:D:D