தளத்தில் பதிவு செய்யும் தோழிகளுக்கு

sudharavi

Administrator
Staff member
#1
வணக்கம் தோழிகளே!

தளத்தில் புதிதாக பதிவு செய்யும் போது அதை confirm செய்ய உங்களது மின்னஞ்சலுக்கு ஒரு மெயில் வரும் . அது உங்களுடைய spam மெயிலுக்கு போகும். நிறைய பேர் மெயில் வரவில்லை என்று எண்ணி இருப்பீர்கள்...spam பாக்ஸில் செக் செய்யுங்கள்.....அந்த மெயிலை திறந்து அதில் இருக்கும் லிங்க்கை கிளிக் செய்து confirm செய்யுங்கள்.....அதன் பிறகே உங்களால் இங்கே பதிவுகளை இட முடியும்...