அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

தனிமையே இனிமை-2

Vethagowri

Well-known member
Staff member
#2
பொண்ண பாத்தா மண்ண பாக்குற ஆளுன்னு கணேசன நெனச்சா, அவரும் அம்மா போலவே பொண்ணு வேணும்னு ஆலமரத்தடி அரசமரத்தடி
பத்தாததுக்கு தெருவுக்கு தெரு முக்குக்கு முக்கு இருக்கிறார், அப்படி இருந்தும் அவருக்கு கல்யாணம் ஆகல, சரி நீயாவது ஜோடி சேர்த்து வைப்பன்னு நினைச்சேன், இப்படி முரட்டு சிங்கிள் ஆகவே கடைசியில் சுத்த வச்சுட்டியே.... சூப்பர் தீபி