ஜூலைக் காற்றில் ஜூப்பட்டரில் - கதை திரி

#11
மக்களே.. வணக்கம்

இதோ அடுத்த அத்தியாயம்


ஜூலைக் காற்றில் ஜூபிட்டரில் 5


படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை கருத்துத் திரியில்

https://www.sudharavinovels.com/threads/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.899/#post-7778

பதிவு செய்யுங்கள்இப்படிக்கு பேரன்புடன்
உங்கள் ஹரிதாரணி சோமசுந்தரம்
 
#12
மக்களே வணக்கம்

எல்லாரும் நல்லாருக்கீங்களா?

நீ எங்கம்மா போன இத்தனை நாளுன்னு கேக்குறீங்களா? இங்கதானுங்க இருக்கேன் சிலபல சிக்கல்களால் கொஞ்சம் லேட்டா வந்து அத்தியாயம் போடறேன் இந்த ஜூலை மாதம் முடியறதுக்குள்ள கதை முடிஞ்சுரும் மக்களே! ஆறாவது அத்தியாயம் இன்னிக்கு போடுறேன்.

இப்படிக்கு பேரன்புடன்
உங்கள் ஹரிதாரணி சோமசுந்தரம்
 
#13
மக்களே.. வணக்கம்

இதோ அடுத்த அத்தியாயம்ஜூலைக் காற்றில் ஜூபிட்டரில் 6


View attachment juulaik-kaarrrril-juupittttril-6-vittiylait-teetti-niillum.jpg

படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை கருத்துத் திரியில்


பதிவு செய்யுங்கள்

இப்படிக்கு பேரன்புடன்
உங்கள் ஹரிதாரணி சோமசுந்தரம்
 
#14
மக்களே..‌
நலமா.?

நான் நலம்..

ஞாயிற்றுக்கிழமை இரண்டு அத்தியாயங்கள் தொடர்ந்து கொடுத்து விடுகிறேன்..

ஏழு, எட்டாவது அத்தியாயங்கள்.. கதை இழுத்துக்கிட்டு இல்லாம இனி நிறைய திருப்பங்கள், நிறைய கோபம், கொஞ்சம் அழுகை, கொஞ்சமே கொஞ்சம் நிறைவுன்னு இருக்கும்..

ரெடியா இருங்க..


இப்படிக்கு பேரன்புடன்
உங்கள் ஹரிதாரணி சோமசுந்தரம்
 
Last edited:
#15
நட்பூக்களே வணக்கம்

ஏழாவது அத்தியாயம் உங்களுக்காக இதோ!ஜூலைக்காற்றில் ஜூபிட்டரில் – 7


படிச்சுட்டு இருங்க மக்களே எட்டாவது அத்தியாயம் விரைவில் இன்னைக்கு நைட் முடியலைனாலும் நாளைக்கு காலையில் போட்டுடுவேன்.

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கருத்துத் திரியில்


பதிவு செய்யுங்கள்

இப்படிக்கு பேரன்புடன்
உங்கள் ஹரிதாரணி சோமசுந்தரம்