ஜூலைக் காற்றில் ஜூப்பட்டரில் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

ஹரிதரணி புதிய கதையோடு வந்திருக்கிறார்...அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
 
#3
வணக்கம் நட்பூக்களே..

அனைவரும் நலமா?

கொரோனா தொற்றிலிருந்தது நம்மை இயன்ற அளவு பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம் தலையாய கடமையாகும்.. ஆகவே வீட்டில் தனித்திருங்கள்.. சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்.. உணவு சமைப்பதற்கு முன்பும் உண்பதற்கு முன்பும் நன்றாக சோப்பு போட்டு கைகளை கழுவ மறக்காதீர்கள்..

எல்லாரும் சொல்லி சலிச்சுப் போன விஷயம் தான், ஆனாலும் சொல்றேன் நமது நலனுக்காக மட்டுமே..

யாருடா இந்தப் பொண்ணுன்னு நிறைய பேருக்கு தோணும், இவ அவல்ல? அப்படின்னு சிலருக்குத் தோணும்.. 😄

இரு நாவல்கள், ஒரு குறுநாவல் முடிச்சுட்டு காடாறு மாதம் மாதிரி காணாமப் போயிட்டு திரும்ப ஃபார்முக்கு வந்திருக்கேன்..

அய்யோ இவ மறுபடியும் எழுதப்போறாளா? அப்படின்னு நீங்க நெஞ்சப் பிடிக்கிறது தெரியுது.. ஆனாலும வேற வழியில்லை.. படிச்சுத்தான் ஆகணும் தோழமைகளே..

நாளை காலையில் டீசர் போட்டு, வளமா தொடங்கி, சிறப்பா உங்களையெல்லாம் வெச்சு செய்யக் காத்திருக்கிறேன்..

நீங்களும் கண்டிப்பா கமெண்டில் திருப்பி செஞ்சிருங்க (எதையும் தாங்கும் இதயம் யா..)

https://www.sudharavinovels.com/threads/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.899/unread

View attachment IMG_20200413_144722.jpg
இப்படிக்கு பேரன்புடன்

ஹரிதாரணி சோமசுந்தரம்
 
Last edited:
#4
மக்களே....

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்💐💐💐💐💐

முத்தமிழைப் போல மங்காத புகழும், குறையாத மகிழ்ச்சியும், இன்னும் நீளும் ஆயுளும் பெற வாழ்த்துகிறேன்..


இதோ பதிவிட்டாயிற்று

ஜூலை காற்றில் ஜூபிட்டரில் டீசர்

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை
கருத்து திரியில்
பதிவு செய்யுங்கள்

இப்படி பேரன்புடன்,
ஹரிதாரணி சோமசுந்தரம்
 
#5
வணக்கம் நட்பூக்களே..

இதோ பதிவிட்டாயிற்று

ஜூலை காற்றில் ஜூபிட்டரில் -1

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை
கருத்து திரியில்
பதிவு செய்யுங்கள்

View attachment download.jpeg

இப்படி பேரன்புடன்,
ஹரிதாரணி சோமசுந்தரம்
 
#6
வணக்கம் நட்பூக்களே..

ருத்ரேஷிற்கு என்னாச்சுன்னு கேட்டவங்களுக்கு எல்லாம் பதில் வரும்.. அடுத்தடுத்த அத்தியாயத்தில் நிறைய ட்விஸ்ட் இருக்கும்..

அப்புறம் சொல்லியே ஆகணும் இதை, 2022 ற்கான கற்பனை அருமைன்னு வந்து தனியா சொல்லிருந்தீங்க.. உங்கள் மேலான கருத்துக்களை இந்த சைட்டிலேயே போடுங்க.. படிப்பதற்கு உங்களுக்கும் எழுதுவதற்கு எனக்கும் எல்லா உரிமையும், சுதந்திரமும் தந்த சுதாக்காவிற்கு நம் நன்றிகளை கருத்து திரியில் பகிர்வதன் மூலமாக காட்டலாம்..

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இரண்டாம் அத்தியாயம்

ஜூலை காற்றில் ஜூபிட்டரில் -2


படித்துவிட்டு உங்கள் கருத்துகளை
கருத்து திரியில்
பதிவு செய்யுங்கள்

இப்படி பேரன்புடன்
ஹரிதாரணி சோமசுந்தரம்
 
#7
அன்பு நட்பூக்களுக்கு வணக்கம்..

ஞாயிற்றுக்கிழமை அடுத்த அத்தியாயம் தயாராகிவிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

இப்படிக்கு பேரன்புடன்
ஹரிதாரணி சோமசுந்தரம்
 
#8
அன்பு நட்பூக்களுக்கு வணக்கம்..

தாமதத்திற்கு மன்னிக்கவும்..
படித்துக் கொண்டே அதுவும் ஆன்லைன் அட்டவணை தேர்வுகளில் இருந்து விடுபடும் சிறிது நேரத்தில் மட்டுமே என்னால் எழுத முடிவதால் கொஞ்சம் கடினமாக இருக்கிறது எனினும் நேரம் கிடைக்கும்பியதெல்லாம் அடுத்த அத்தியாயத்தை கொடுத்து விடுவேன்

இதோ ஜூலை காற்றில் ஜூபிட்டரில் மூன்றாவது அத்தியாயம் உங்களுக்காக

ஜூலை காற்றில் ஜூபிட்டரில் -3


View attachment 1587859252206.jpg

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை
கருத்து திரியில்
பதிவு செய்யுங்கள்

இப்படிக்கு பேரன்புடன்
ஹரிதாரணி சோமசுந்தரம்
 
#9
மக்களே வணக்கம்,


லாக் டவுன் 3.0 வில் வீட்டில் பத்திரமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

இதோ உங்களுக்காக ஜூலைக் காற்றில் ஜூபிடரில் நான்காவது அத்தியாயம்

ஜூலைக் காற்றில் ஜூபிட்டரில் - 4

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை
கருத்து திரியில்
பதிவு செய்யுங்கள்
 
#10
அன்புக்குரிய மக்களே!

நலம் நலமறிய ஆவல்..

நான் நலம், கண்டிப்பா இன்னும் இரண்டு நாளில் அடுத்த அத்தியாயம் வரும். எனக்கு கதையை டைப் பண்ண நேரமில்லாத காரணத்தால் இழுத்துட்டு இருக்குது..

இப்படிக்கு பேரன்புடன்
உங்கள் ஹரிதாரணி சோமசுந்தரம்
 
#11
மக்களே.. வணக்கம்

இதோ அடுத்த அத்தியாயம்


ஜூலைக் காற்றில் ஜூபிட்டரில் 5


படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை கருத்துத் திரியில்

https://www.sudharavinovels.com/threads/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.899/#post-7778

பதிவு செய்யுங்கள்இப்படிக்கு பேரன்புடன்
உங்கள் ஹரிதாரணி சோமசுந்தரம்