Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript "செல்லுலாய்டு கனவுகள்" | SudhaRaviNovels

"செல்லுலாய்டு கனவுகள்"

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
"செல்லுலாய்டு கனவுகள்"

அமர்க்களமான ஆரம்பத்துடனும், ஆழமான நிம்மதியுடனும் கதையை நிறைவுற செய்தமைக்கு வாழ்த்துகள் சேச்சி......

கனவுகள், கற்பனைகள் மட்டுமே சூழ்ந்த திரையுலகில் இருப்பவருக்கும் அன்பும், அரவணைப்பும் எவ்விதம் தேவைப்படுகிறது என்பதை எளிய நடையில் கூறிய விதம் அருமை .....

பேபிகண்ணாவின் தந்தையாக கிருஷ்ணனின் புல்லாங்குழலை இந்த கிருஷ்ணன் அவனிடம் தந்த நொடியே மாறிவிட்டான். காதலை விட தந்தை, மகன் பாசம் கதையில் கண்ணீர் விட செய்கிறது....

திருநங்கைகள் ஒவ்வொருவரை பற்றியும் நீங்கள் கூறியதை அவர்கள் அறிந்தால் மிக்க மகிழ்வார்கள். இக்கதையை அவர்களுடன் என்னுடைய விடுமுறை நாளன்று பகிர்கின்றேன்.

கல்கி மிகவும் அருமையான தலைவி.... அவரது சகோதரி பவுண்டேஷன் மூலமாக கைத்தொழிலை கற்று தந்து சென்னை ராணி மெய்யம்மை மஹாலிலும், ஜெயின் கல்லூரியிலும் அவர் நடத்திய கண்காட்சி இன்றும் எனது நினைவில் நிழலாடுகின்றது உங்களின் கல்கியை பற்றிய வரிகளில்....

என்னை பொறுத்தவரை தனித்தனியாக ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கூறுவதை விட என்னுடைய கருத்து கீழே பதிந்துள்ளேன்...
"செல்லுலாய்டு கனவுகள்
செதுக்கப்பட்ட நினைவுகள்"

மேலும் பல கதைகள் புனைந்திட வாழ்த்துகள் சேச்சி ....
 
sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113

அருமையான விமர்சனம் தீபி.....................வாழ்த்துக்கள் லதா.................
 
  • Like
Reactions: ugina begum