அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

கல்கி-முடிவுரை

#2
அருமையான கதை. கல்கி , கிருபா காதல் யுத்தம் அற்புதம். கதை உயிரோட்டமாக இருந்தது.வாழ்த்துக்கள்
 
lakshmi

Active member
Staff member
#4
அருமையான கதை, உயிரோட்டமான உரையாடல், கிருபாகரன், கல்கி இருவருக்கும் இடையேயான நேசம் ஹைக்கூ கவிதை மாதிரி அவ்வளவு அழகு ,கிருபாகரன் தன் பெண்ணை சமாதானப் படுத்துவதற்காக கூறியது பெண்களைப் பற்றிய நல்ல புரிந்துண்ணர்வு அவ்வளவு அருமையாக இருந்தது,எழுத்து நடை சூப்பர்.
 
#5

Thanks ma
 
#6
அருமையா இருந்தது மா. கிருபா கிட்ட இருந்து இவ்வளவு டயலாக்ஸ் வரும்னு எதிர்பார்க்கவே இல்லை. காதல் எப்போது வந்ததுன் னு கேட்டு அப்பவேவா னு ஆச்சரியப்பட்டு படிக்க வைக்காமல் யதார்த்த மாக கிருபா சொன்னது சூப்பர். ஒருவழியாக கல்கி மனசு தெளிந்துட்டா. கடைசியில் கல்கியை கிருபாஸ் (பி.கே சி.கே )தான் முந்திக்கிட்டாங்க. அதிரடி கல்கி அழகான குடும்பத்தில் பொருந்தியது மகிழ்வு. சூப்பரா இருந்ததுமா
 
#7

Thanks ma ivvalavu arumaiyana comment koduthathuku
 
#8
Beautiful story sis enaku pk va romba pidithathu .namma suthanthiram namma kitta than irukku husband support than pananum 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌superb lines 👌Fawkes nice nick name
 
Vethagowri

Member
Staff member
#10
Deepi....

Supera irunthathu pa,ovoru epiyum arumaiya alaga eluthi iruntha, kiruba & kalki super pair, ethartham niraintha kathaikalam..nalla improvement iruku writingla..keep it up...congrats deepi...romba romba neeta perfecta irunthathu pa...apuram antha romance nan sollavematenee...😉😉😉😉😉