அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

கதைகளுக்கான விவாதம்

sudharavi

Administrator
Staff member
#1
இங்கு கதைகளைப் பற்றி அலசி ஆராயலாம். ஆனால் எவர் மனமும் புண்படாத வகையில் விவாதங்கள் இருக்க வேண்டும். அடுத்தவரை தாக்கிப் பேசுவதோ, தரக்குறைவான வார்த்தைகளை கூறுவதோ அனுமதிக்கப்படமாட்டாது.
 

sudharavi

Administrator
Staff member
#3
இதில் எப்படி கலந்துகொள்வது
நீங்களே உங்களுக்கு பிடித்த கதையைப் பற்றி அதில் உங்களை கவர்ந்த கதாபாத்திரத்தை பற்றி போஸ்ட் போடுங்க..மற்றவங்க உங்களை தொடருவாங்க....ஆனா எந்த கதையையும், கதாசிரியரையும் புண்படுத்தும் நோக்கில் எதையும் பதிவிடக் கூடாது...