அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

ஏலோர் எம்பாவாய்- அத்தியாயம் - 11

#1
அன்புத் தோழமைகளே அனைவருக்கும் வணக்கம்..

எல்லாரும் விடுமுறை கொண்டாட கிளம்பியாச்சா.. அதுக்கு முன்னாடி கொஞ்சம் கதை போக்கு பிடிச்சிருக்கா.. என்ன ஏதுன்னு கொஞ்சம் சொல்லுங்க மக்கா.. சொன்னா தான் இனி அடுத்த அத்தியாயம்.. இல்லை பாவை சூர்யாவையும் லீவுக்கு அனுப்பிடுவேன்.. ஆதலால் உங்க பிளாட்டினமான (எத்தனை நாளைக்கு தான் பொன்னான) பகிருங்கள்இன்னைக்கு எபி படிச்சிட்டு ஜெயந்தன் பற்றிய உங்கள் கருத்துகளை சொல்லுங்க..

http://www.calameo.com/read/005332121d2f7a8f92625

அன்புடன்,

கவிரகு
 

Latest