அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

ஏலோர் எம்பாவாய் - அத்தியாயம் 1-5

#1
அன்புத் தோழமைகளே வணக்கம்!

மக்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க நலமா?....

நான் கவிரகு ஞாபகம் இருக்கா (இருக்க மாதிரியா நீ நடந்துகுறனு சொல்றது புரியுது ) ஹஹிஹி.. முதல்ல எல்லாரு கிட்டையும் மன்னிப்புக் கேட்டுக்குறேன் .. உங்க வீட்டு சொன்னபடி கேட்காத பிள்ளையா நினைச்சு திட்டிட்டு கதையை படிங்க மக்கா.. ஏன் மன்னிப்புன்னு உங்களுக்கே தெரியும்.. போன வாரம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அத்தியாயம் தரலை.( வாரத்துக்கு ஒரு தடவை அதுக்கே இவ்வளவு அழும்பானு திட்டுறது புரியுது.. ஆனா உண்மையா வருத்தத்தை தெரிவிச்சுக்கிறேன்.. இனி ஏதும் சொல்ல மாட்டேன். ஒழுங்கா அத்தியாயம் குடுக்குறேன்.. அப்புறம் நீங்களே சொல்லுவீங்க நான் சமத்துன்னு.. அப்புறம் கதை எப்படி இருக்கு மொக்கையாவா இல்லை சுமாரா இல்லை எனக்காக நல்லா இருக்கா இல்லை உண்மையாவே நல்லா இருக்காணு மறக்காம சொல்லுங்க.. சில பல குழப்பங்களால் முதல் 4 அத்தியாயங்களையும் ஒண்ணா தொகுத்து அதோடு 5 ம் அத்தியாயத்தையும் சேர்த்து மொத்தமா pdf லிங்க் தந்து இருக்கேன்..

படிச்சிட்டு திட்டுங்க இல்லை பாராட்டுங்க.. எதுனா சொல்லுங்க மக்கா அப்ப தான் நான் சனிக்கிழமை உறுதியா அடுத்த அத்தியாயம் தருவேன்..

https://drive.google.com/open?id=1BkWzTliABPMi0MpFboSwOWw0CBQtg7ps

அன்புடன்
கவிரகு..பின்குறிப்பு:

உங்களே உங்களுக்காக கீழ் வரும் கிறுக்கல்கள்

வார்த்தைகளை வடித்து விட்டேன்
எண்ணத்தை தொகுத்து விட்டேன்
இந்த கதை சொல்லியின் கதையை
கன நொடி படித்து தயங்காமல்
கருத்துகளை தூவுங்கள் உரமாக
வளர்ந்து வாசம் தருவேன்
இம்சையாக அல்லாது இதமாக:love::love::love:அன்புடன் நான் தான்:cool::cool:
 
Last edited:
#3
Surya ivathan pavainu terinjirundha sandai poturukka matano
இருக்குமோ.. இந்த சூர்யாவும் பாவையும் எப்போ என்ன பண்றாங்கன்னு எனக்கே தெரியலை பேபி
 
#4
8

Superb. Sis