எழுத்தாளர்களின் புத்தங்களைப் பற்றிய அறிவிப்பு பகுதி!

sudharavi

Administrator
Staff member
#1
தங்களது புத்தகங்களை பதிப்பிக்க பட்டிருப்பதை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது!
 

sudharavi

Administrator
Staff member
#2
வணக்கம் நட்புக்களே!

மீண்டும் ஒரு சந்தோஷ தருணம்....எனது ஆறாவது கதையான "நெருப்பில் பூத்த மலர்" சிறகுகள் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது. வரும் வெள்ளியில் இருந்து கடைகளில் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
ஆஷிஷ்- தேன்மொழி என்கிற வதனா உங்களைத் தேடி வந்துவிட்டாள்!
சிறகுகள் பதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...மஞ்சுளா செந்திகுமார், உஷா மற்றும் லதா மூவருக்கும் நன்றிகள்!

31062257_928768917305196_7213153855712788480_o.jpg
 
#3
வணக்கம் நட்புக்களே!

மீண்டும் ஒரு சந்தோஷ தருணம்....எனது ஆறாவது கதையான "நெருப்பில் பூத்த மலர்" சிறகுகள் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது. வரும் வெள்ளியில் இருந்து கடைகளில் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
ஆஷிஷ்- தேன்மொழி என்கிற வதனா உங்களைத் தேடி வந்துவிட்டாள்!
சிறகுகள் பதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...மஞ்சுளா செந்திகுமார், உஷா மற்றும் லதா மூவருக்கும் நன்றிகள்!

View attachment 32
எஹ்ஹேஹ்... யாஹூ.... நான் வாங்கிட்டேன் நாளைக்கு ரிவ்யூவோட வரேன்..

_20180514_201850.jpg
 

sudharavi

Administrator
Staff member
#5
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்தின் எழுத்தாளர் ராஜேஸ்வரி சிவகுமார் அவர்களின் இரெண்டாவது கதை "இதயத்தை திருடாதே" நாவல் அறிவாலையம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு நமது தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.... 36036516_1101221066695381_6346680358779486208_n.jpg
 
#6
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்தின் எழுத்தாளர் ராஜேஸ்வரி சிவகுமார் அவர்களின் இரெண்டாவது கதை "இதயத்தை திருடாதே" நாவல் அறிவாலையம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு நமது தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.... View attachment 45
Wow.. வாழ்த்துக்கள் ?? ராஜிக்கா!.
புத்தகம் வாங்கி படிச்சுட்டு வந்து சொல்றேன்
 

sudharavi

Administrator
Staff member
#7
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்தின் எழுத்தாளர் யுவனிகா அவர்களின் முதல் புத்தகம் "உன்னுள் என்னைக் காண்கிறேன்" அறிவாலையம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. மனமார்ந்த வாழ்த்துக்கள் யுவனிகா..

36398097_262346621181992_8427956428781649920_n.jpg
 
#8
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்தின் எழுத்தாளர் யுவனிகா அவர்களின் முதல் புத்தகம் "உன்னுள் என்னைக் காண்கிறேன்" அறிவாலையம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. மனமார்ந்த வாழ்த்துக்கள் யுவனிகா..

View attachment 49
Congrats Yuvanika Sissy
 

sudharavi

Administrator
Staff member
#9
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்தின் எழுத்தாளர் தீபி அவர்களின் முதல் புத்தகம் அறிவாலயம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கிறது.
இது போல பல கதைகள் எழுதி அவர் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

46262351_499008060585681_7003654267366014976_n.jpg
 

sudharavi

Administrator
Staff member
#11
Madam,

I am your fan. I read your novels on kindle regularly. But your 'Agniparitchai' novel not available for reading in kindle. And your 'Neruppil pootha malar' novel also not available for 'Kindle for PC'. If you rectify these issues, I am gladly read your those novels also. Thank you.
Hi SKread,

welcome to the site ma.........Yes Agniparitchai novel is having some issue in amazon. I am taking the step to rectify the problem. Nerupil pootha malar will do the same...
 

rajeswari sivakumar

Moderator
Staff member
#12
நெடுநாட்களுக்கு பிறகான சந்திப்பு தோழமைகளே! அதிகபடியான வேலைபளுவால் என்னால் சிறிது நாட்களாக இங்கே வர இயலவில்லை. இனி தினமும் இங்கே வர கடவுள் அருள் புரிவான் என்ற நம்பிக்கையில் இங்கே உங்களிடம் ஒரு செய்தியை பகிர வந்திருக்கிறேன். புத்தகங்களாக வெளிவந்த என்னுடைய முதல் இரண்டு கதைகள் இப்போது அமேசானில் கிடைக்கும்.நீங்கள் அனைவரும் "கிண்டிலில்" பதிவேற்றம் செய்துள்ள கதைகளை படித்து அதை கிண்டல் செய்தாலும் இன்முகத்தோடு அதை ஏற்றுக்கொள்வேன் என வாக்கு கொடுத்து இங்கே கதைகளுக்கான லிங்க்குகளை தந்திருக்கிறேன் பிரெண்ட்ஸ்...(எதாயிருந்தாலும் பாத்து பக்குவமா செய்ங்கப்பா! )

https://www.amazon.in/ஊஞ்சலாடும்-உள்ளங்கள்-Tamil-ராஜேஸ்வரி-சிவகுமார்-ebook/dp/B07LFFBV5J/ref=mp_s_a_1_1?ie=UTF8&qid=1545227991&sr=8-1&pi=AC_SX118_SY170_FMwebp_QL65&keywords=ஊஞ்சலாடும் உள்ளங்கள்&dpPl=1&dpID=41nYry7tdLL&ref=plSrch&fbclid=IwAR36r-gPE9BJF79Nj4rwYNCO4OQbHfKiP2uqVB39z0_IUb1pvOTBI85-gQohttps://www.amazon.in/இதயத்தை-திருடாதே-Tamil-ராஜேஸ்வரி-சிவகுமார்-ebook/dp/B07LFDZRQG/ref=redir_mobile_desktop?_encoding=UTF8&fbclid=IwAR1PSqPyoeZA75tEaXZi__4J09G94hbNXV1W6J0XpwSuuPInFXfdcjhtmII&ref_=dbs_s_w_srch_l_p1_1&storeType=ebooks
 
Last edited:
#13
பார்வை ஒன்றே போதுமே! - புத்தகமாய்....


நட்பூக்களுக்கு,

உங்களின் தொடர்ந்த ஊக்கத்துடனும் உற்சாகமூட்டும் விமர்சங்களுடனும், பெண்மையில் நான் எழுதிய மூன்றாவது தொடர்கதையான "பார்வை ஒன்றே போதுமே!" புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது!

இது நடை பெற முக்கிய காரணம், வாசகர்களாகிய நீங்கள் தான்! உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

IMG-20181231-WA0011.jpg

வருகின்ற 42வது சென்னை புத்தக கண்காட்சியில் என்னுடைய புத்தகங்கள், "பார்வை ஒன்றே போதுமே!, மற்றும் என்றென்றும் உன்னுடன்...." ஆகிய இரண்டும் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

இதே போல நீங்கள் என் எழுத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!

இப்படிக்கு,
உங்கள் அன்புத்தோழி,
அன்னபூரணி தண்டபாணி
 

sudharavi

Administrator
Staff member
#14
நமது தளத்தின் எழுத்தாளர் கவி ரகு அவர்களின் "மாயம் செய்தாயடா" புத்தகம் வெளி வந்திருக்கிறது. அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
49580990_2165153510202037_7283219800401117184_o.jpg
 

sudharavi

Administrator
Staff member
#15
எனது ஏழாவது புத்தகம் "வாழ்வே நீதானடி" ஸ்ரீ பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கிறது. நந்தனத்தில் நடக்கும் புத்தக கண்காட்சியில் இப்புத்தகம் கிடைக்கும்.

48422872_2022085301172919_8525714827945967616_o.jpg
 
#16
நமது தளத்தின் எழுத்தாளர் கவி ரகு அவர்களின் "மாயம் செய்தாயடா" புத்தகம் வெளி வந்திருக்கிறது. அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
View attachment 283
Thank u ma??
 
#18
வணக்கம் தோழமைகளே,

ஏலோர் எம்பாவாய் தற்போது புத்தகமாக தேவி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்
New Doc 2019-07-22 16.30.54_1.jpg
 

sudharavi

Administrator
Staff member
#19
வணக்கம் தோழமைகளே,

ஏலோர் எம்பாவாய் தற்போது புத்தகமாக தேவி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்
View attachment 469
மனமார்ந்த வாழ்த்துக்கள் கவி!
 
#20
வணக்கம் நட்பூக்களே....

என்னையும் மதித்து, இத்தளத்தில் எழுத அனுமதியளித்த சுதா அக்காவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி..

மேகம் இல்லா வானம்

இத்தளத்தில் எழுதி புத்தகமாக கடந்த பிப்ரவரி மாதம் சுபம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது..

மிகவும் இக்கட்டான சூழலில் எழுதி வைத்ததோடு அதை மறந்து போயிருந்த எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.. பல காரணங்களால் கிட்டத்தட்ட ஒரு வருடம் தொடர்பில் இல்லாத போதும் எனது நிலையை புரிந்து மீண்டும் இருகரம் நீட்டி அரவணைத்துக் கொண்ட சுதா அக்கா, சுபம் பதிப்பகத்தார், ஷெண்பா அக்கா மற்றும் வாசக நெஞ்சங்களாகிய தங்களிடம் இதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியாக உணர்கிறேன்..

View attachment Screenshot_2020-04-15-23-20-39-77.png

இப்படிக்கு பேரன்புடன்
ஹரிதாரணி சோமசுந்தரம்