என் விழி காணாதவள் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது தளத்திற்கு மற்றுமொரு புதிய வரவு. எழுத்தாளர் ப்ரியா தினேஷ் அவர்கள் தனது கதையுடன் நம்மை சந்திக்க வந்துவிட்டார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.