என்னை விட்டு ஓடிப் போக முடியுமா? - கருத்து திரி

#26
Super Super Super maa.... Semma semma episode... கிருஷ்ணா Super Super Super da love you da.... Enna enna கேள்வி kekuraan vechi senjitaan avanga ellaarayum 😊 😊 😊 😊 😊.... Enna அடி.... இனிமேல் ஆவது அந்த ஆளு thirunthana சரி.... Super Super Super maa... Eagerly waiting for next episode
 

bselva

Active member
#27
ஹா ஹா super. இந்த மாதிரி forgery பண்றவங்கள எல்லாம் வளர்த்து விடுறதே வீட்ல இருக்கிறவங்க தான். பத்மாமா இதை ரெம்ப வருஷம் முன்னாடியே செய்திருக்கனும்.
ராகவ் hero வா இருந்தாலும் கிருஷ்ணா தான் score பண்றான்.
heroக்கும் அவர proove பண்ண chance குடுங்க man.
 
#29
ஹா ஹா பின்ன இந்த ஆள அவ்ளோ சீக்கிரமா மன்னிக்க முடியுமா என்ன.
கஷ்டப்பட்டது அவமானப்பட்டது ஒரு வருஷம் 2வருஷமா என்ன .
நிஜமாகவே திருந்தி இனிமேலாவது உடல் உழைப்பு ,குடும்பம் அர்ப்பணிப்பு இதெல்லாம் என்னன்னு தெரிஞ்சுக்கட்டும்.