என்னை விட்டு ஓடிப் போக முடியுமா? - கருத்து திரி

#13
இது சுலபமா கடக்கர vishayamaannu கேட்டா சொல்ல தெரியல.....but athai rendu பெரும் ஒரே மாதிரி கையாண்டது(y)(y)(y)பது..... அண்ணன் தம்பி சூப்பர்(y)(y)(y):love::love::love: பாவம் தான் அந்த டிரைவர்:LOL::LOL::LOL::LOL:
 

bselva

Active member
#15
😆😆 s.a.rajkumar music யாருக்கு use ஆச்சோ இல்லியோ இவங்களுக்கு நல்லா set ஆகுது. இந்த பொண்ணு நமக்கு வேண்டாம் அதான் sudhama total familyயையும் tensionலயே சுத்த வைக்க உனக்கு ஒரு super பீஸ் ready பண்ணி வைச்சிருக்காகள. 😆😆