என்னை விட்டு ஓடிப் போக முடியுமா? - கருத்து திரி

bselva

Active member
#6
ஹா ஹா ஹா சிரிச்சு சிரிச்சு முடில mam. chanceless charecters. மதி ரெம்ப பாவம்.அவ அப்பா அதைவிட பாவம்.
இந்த sistersக்கு நம்ப ஜலபுல ஜங்ஸ் bros செம combo
 
#7
அக்கா....இது ரொம்ப பிடித்திருந்தது....அதுவும் அந்த ஜலபுள ஜங்ஸ்...பது அர்த்தம் கெக்கரதும்.....ஜாங்கிரியும் ஜிலபியும்..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:


:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

bselva

Active member
#8
bros யாரு அப்பா மாதிரி பிறந்திருக்கிறது.
ஆனாலும் இந்த ஜெயந்தி இவ்ளோ மோசமா இருக்க கூடாது.
பாவம் யாரு அவ கிட்ட மாட்டிக்கொண்டு கஷ்டப்பட போறாங்களோ.
 

saru

Active member
#9
Ha ha srichi srichi vayathu vazhi tan
Super baby
Anaum Jayanthi ku dairiyamtan super
ennadu rathathulaye iruka
Apa ivanum randu madathirku or
uka odiruvano🤔🤔🤔
Chd che vaipila pakalam
 

saru

Active member
#10
bros யாரு அப்பா மாதிரி பிறந்திருக்கிறது.
ஆனாலும் இந்த ஜெயந்தி இவ்ளோ மோசமா இருக்க கூடாது.
பாவம் யாரு அவ கிட்ட மாட்டிக்கொண்டு கஷ்டப்பட போறாங்களோ.
Ragavtan😁😁