என்னைக் கவர்ந்த கதாப்பாத்திரம்

sudharavi

Administrator
Staff member
#1

பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவன் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒன்று. ஆதித்த கரிகாலனின் நண்பனாக அறிமுகமாகும் வந்தியத்தேவன் குந்தவையை காதலித்து மணம் முடிக்கிறான். வந்தியதேவனின் கதாபாத்திரம் மிகுந்த நகைச்சுவை உணர்வோடு படைக்கப்பட்டிருக்கும். அதோடு சிறந்த வீரனாகவும் , விவேகம் உள்ளவனாகவும் காட்டி இருப்பார் கல்கி.