அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

உளுத்தங்களி

sudharavi

Administrator
Staff member
#1
உளுத்தங்களி

உளுந்து - ஒரு டம்ளர்(சின்ன டம்ளர்) பச்சரிசி - அரை டம்ளர் பயத்தம் பருப்பு - கால் டம்ளர் நெய் - 100கிராம் கருப்பட்டி அல்லது வெல்லம் - 150 கிராம் பயத்தம் பருப்பு, உளுந்து, பச்சரிசி மூன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்..

வறுத்தவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு பொடி செய்து . வாணலியில் நெய் ஊற்றி சலித்த மாவை போட்டு வறுக்கவும்..

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி கரைந்ததும் பாகு காய்ச்சவும்.. நெய்யில் வறுத்து வைத்திருக்கும் மாவை தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

கரைத்து வைத்திருக்கும் மாவை கொதிக்கும் வெல்ல பாகில் சேர்த்து கிண்டவும்.. கிண்டும் போது இடையில் நெய் சேர்த்து கிண்டவும். விரும்பினால் முந்திரி சேர்க்கலாம். மாவு நன்கு சுருண்டு வந்ததும் இறக்கவும்.

உளுத்தங்களி செய்முறையை பகிர்ந்து கொண்ட வேத கௌரிக்கு நன்றி...............
 
Last edited:
#2
View attachment 23

??? Super