உயிரியர்க்கையாம் காதல் - கருத்து திரி

#4
உயிரியற்கையாம் காதல்! தலைப்பே கவிநயத்துடன் மிக அழகாக இருக்க, கதையினைப்பற்றிய ஒரு எதிர்பார்ப்பை உண்டு பண்ணிவிட்டது!

எதிர் பார்ப்பை பொய்யாக்காமல் கதையை வெகு அழகாய் புனைந்திருக்கிறார் சரண்யா!

நிலாவுக்கேற்ற மணவாளனாய் அர்ஜுன்! இயற்கையாய் தோன்றிய காதலை புரிந்து கொள்ளாமலேயே பேதையவள் தடுமாறித் தவிக்க அவளுடைய தவிப்பையெல்லாம் தவிடு பொடியாக்கி அவளுக்குள் தோன்றிய காதலை மென்மையாகவே உணர்த்தும் காதல் கணவன்!

அழகான நடையில் மிக மிக அழான கதை!

வாழ்த்துக்கள் சரண்யா!
 
#5

மிக்க நன்றிகள் அக்கா.. அழகான பதிவு 😍😍😍😍
 
#6
காதல் திருமணத்தை விரும்பி., அது ஏன்'னு காரணத்தை தெளிவா சொல்றதுல தொடங்கி.. கணவன் மேல எப்படி காதல் வருது., அதை அவ உணரும் விதம்., இந்த காதல் எப்படி'னு குழம்பும் தருணம்., அதை வெளிப்படுத்துற விதம்'னு ஒரு பொண்ணோட உணர்வுகளை சொன்ன விதமும் சரி..

பார்த்த பொழுதே வருங்கால மனைவி மேல காதல் வயப்படறதுல தொடங்கி., அவளோட மனச புரிஞ்சு அவளுக்கான இடைவெளி கொடுத்து நட்போட பழகறதும்., பெண்களுக்கான நேரத்துல ஒரு ஆணா துணை நிக்கறதும்., அவள விட்டுக்கொடுக்காத சூழ்நிலைகளும்., கடைசியா அவளோட காதல அவளுக்கே தெளிவா எடுத்து சொல்றதும் சரி ஒரு ஆணோட கண்ணியத்தையும் காதலையும் அழகா எடுத்து சொன்ன விதமும் சரி..

அழகா., தெளிவா., நிதானமா., பொறுமையா சொல்லி இருக்கீங்க..

காதல்'னா கல்யாணத்துக்கு முன்னாடி தான்'னு நினைக்கிறவங்க மத்தியில அதுக்கு பிறகு வர்ற காதல இவ்ளோ ஆழமா சொல்லி இருக்கீங்க..

2 வெவ்வேறு விதமான மனநிலை கொண்ட‌‌ கணவன் மனைவியோட காதல கண்ணாடி மாதிரி தெளிவா சொல்லி இருக்கீங்க..‌ அதுக்காகவே 1000 பாராட்டுகள்..

கடைசியா தலைப்பு.. அள்ளுது.. ரொம்ப ரொம்ப கவித்துவமான பொருத்தமான தலைப்பு..

வாழ்த்துகள் மா.. அடுத்த படைப்புக்கு Waiting..
 
#8
#10

thank u so much...