படம்: ஆண்டவன் கட்டளை
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.சவுந்தராஜன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.சவுந்தராஜன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
எனக்கும் ரொம்ப பிடிச்ச பாடல் ..இந்த படத்தில் வரும் பாடல் தோழமைகளின் அன்பை அத்தனை அழகாக காட்டி இருப்பார்கள்......பாடல் வரிகளும் அருமை...
படம் : வட்டத்துக்குள் சதுரம்
இசை: இளையராஜா
பாடல் : பஞ்சு அருநாசாலம்
பாடியவர்கள்: சசிரேகா, ஜானகி
இதுவும் என் ரொம்ப விருப்பமான பாடல்....நாளை இந்தவேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
படம்: உயர்ந்த மனிதன்
இசை :எம்.எஸ்.விஸ்வனதான்
பாடல்: வாலி
பாடியவர் : பி. சுசீலா