அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்திவரதரின் அவஸ்தைகள்

sudharavi

Administrator
Staff member
#2
அத்தி வரதர் அதகளமா ஆரம்பித்து அவர் வந்த போது பொது மக்களுக்கு ஏற்பட்ட.அவதிகளுடன் அவர் அனுபவித்த கஷ்டங்களையும் மிக நேர்த்தியா சொல்லி இருக்கீங்க தீபி....அத்தி வரதர் பற்றிய விவரங்களும் உங்களால் அறிந்து கொண்டோம்...வாழ்த்துக்கள் தீபி@
 
#3

Tnx ma
 
Vethagowri

Well-known member
Staff member
#4
ஆத்தாடி ஆண்டவனுக்கே வந்த சோதனையா இது.. சிவாஜி நடிச்சபடத்தில் ஒரு டயலாக் வரும்" நமக்கெல்லாம் ஒரு கஷ்டம் வந்தா அந்த ஆண்டவன் கிட்ட முறையிடுவோம், அந்த ஆண்டவனுக்கே கஷ்டம் வந்தா"... செமையா எழுதியிருக்கீங்க தீபி, லட்சுமி அவர வச்சு செய்யறது எல்லாம் வேற லெவல், அதுவும் நயன்தாரா வந்துட்டு போன மொமன்ட், சிம்புவுக்கு பொண்ணு பாக்குற மொமன்ட் எல்லாம் சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துடுச்சு, சூப்பர் தீபி, அத்தி வரதர் வரலாறு ம் நல்லா தெரிஞ்சுகிட்டேன்.
 
#5

Thanks kavi