அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் - 7

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

"வாழ்வே நீதானடி" ஏழாம் அத்தியாயம் பதிந்திருக்கிறேன். படித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். போன அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.

அத்தியாயம் - 7
 
#3
ஹர்ஷாவுக்கு பொறுப்பு வந்திடுச்சு டோய்.... ஹனி இனி என்ன கவலை அதான் அவனே உன்னை அவனோட ஆளுன்னு சொல்லிட்டான் அதோட உன்னைய தூக்கிடுவேன்னும் சொல்லியாச்சி என்ஜாய்....