அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் - 4

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

"முரண்படும் நிஜங்கள்" அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன். படித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் - 4
 
#2
I will support s2...polithanam ilama irukan veliya nallavan mathiri nadichu ulla tappu panuna yaruku terium....ithethu avan nallavana irunda athavathu nadicha appavum yaruku terium indha field la epade nallavana irupan nu oru Kelvi varum..manasa rombavum satharanamana ponnunu solikitu pesurathu seirathu elame dominate panra...tannoda valiku than eloraium pesura vithathula pesi atipadaikura
 
#4
He is honest and does things acc to his conscience. He didn't commit with anyone .keerthi ku avan mela over Love na enna panna mudiyum. Avanum love panrenu commit ana pinadi ipidi nadantha kekalam.inthe maanu oru kalachara kavalali namma alu athuku sambanthame ilatha field athilum athe rasichu seyravaru. Parpom inthe combo enna panna poranganu
 
sudharavi

Administrator
Staff member
#6

தெய்வமே இவனுக்கு உங்களிடம் இருந்து இப்படி ஒரு சப்போர்ட் கிடைக்கும் என்று நம்பவில்லை.......ஹாஹா....நன்றி தீபி............
 
sudharavi

Administrator
Staff member
#7
அருமையான பதிவு, ஆனால் ரொம்ப சின்ன பதிவு
நன்றி லக்ஷ்மி...ஆமாம்ப்பா நானே இத்தனை குட்டி பதிவை எதிர்பார்க்கவில்லை.........
 
sudharavi

Administrator
Staff member
#8
He is honest and does things acc to his conscience. He didn't commit with anyone .keerthi ku avan mela over Love na enna panna mudiyum. Avanum love panrenu commit ana pinadi ipidi nadantha kekalam.inthe maanu oru kalachara kavalali namma alu athuku sambanthame ilatha field athilum athe rasichu seyravaru. Parpom inthe combo enna panna poranganu
நன்றி செல்வா....அடடா இவனுக்கு இத்தனை சப்போர்ட்டா ..ஆண்டவா....................
 
sridevi

Well-known member
#10
Nice epi sis s2 keerthi kitta ithu than naan you have to face the sequence appo than adutha level nu solrathu nice👍👍👍 . Aanalum Enda sunny koota pesi kittu irukrathuku namru thunai ethuku
 
#11
கீர்த்தி உனக்கு இந்த தெளிவு எப்பவும் இருக்காது.... நீ இப்படி அப்படினு பேண்டுலம் போல ஆடிக்கிட்டே இருக்க.... சன்னி நீ குட் பாய் டா உன்னை போய் ரியா நிறு கூட compare பண்ணுறது எனக்கே புடிகல....