அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் 26 & 27

#1
அன்புத் தோழமைகளே ,

எல்லோரிடமும் முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். புதன்கிழமை அத்தியாயம் தரவில்லை. அதை இப்போது தருகிறேன்.

நீங்கள் ஆவலுடன் காத்திருந்த தோழிகள் சந்திப்பை அத்தியாயம் - 26ல் படியுங்கள்.

https://www.calameo.com/read/005332121432a58dbd350

இன்றைக்கு தரவேண்டிய அத்தியாயம் 27 இத்துடன் பதிவிடுகிறேன்.

https://www.calameo.com/read/005332121c19baf09f6bc

அவசரமாக டைப் செய்து இருக்கிறேன். பிழைகளை மன்னியுங்கள்.


மறக்காமல் இரு அத்தியாயங்களுக்கும் உங்கள் கருத்துகளை பகிருங்கள்.


அன்புடன்

கவிரகு