அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் 24

#1
மக்களே அனைவரும் நலம் தானா..

போன அத்தியாயத்தை எட்டிப் பார்த்துட்டு போன அனைவருக்கும் நன்றிகள். கொஞ்சம் ஒரு வார்த்தையாவது சொல்லுங்கப்பா.. கதை பிடிக்குதா இல்லையானு அப்ப தான் எனக்குத் தெரியும். நான் எழுதுறது மொக்கையா இருக்கா.. இல்லை படிக்குற மாதிரி இருக்கானு.. கொஞ்சம் கருத்து சொன்னா சில அத்தியாயங்கள் எழுதுவேன். இல்லை அடுத்த அத்தியாயத்தில் கதையை முடித்து விடுவேன்..இன்றைய அத்தியாயத்தில் உங்களுக்கு ஒரு சின்ன ஆச்சர்யம் இருக்கு. படித்துவிட்டு மறக்காமல் கருத்துகளை சொல்லுங்கள்.


https://www.calameo.com/read/005332121a905ea320557

அன்புடன்,

கவிரகு
 

Latest