அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் - 23

#1
அன்புத் தோழமைகளே ,நலமா அனைவரும்..போன அத்தியாயத்திற்கு நேரம் ஒதுக்கி படித்த , விரும்பிய கருத்து தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.ரமலான் கொண்டாடும் அனைவருக்கும் இனிய மனம் கனிந்த நல்வாழத்துகள்.இளாவின் காதலை அம்மாவிடம் பாவை தெரிவிக்க அதன் பிறகு நடப்பது என்ன என்பதை அறிய இன்றைய அத்தியாயத்தை (அத்தியாயம்-23 ) படியுங்கள்.

https://www.calameo.com/read/0053321216ae1337db459கதை விரைவில் முடிய போகிறது ஆதலால் படிக்க விரும்புவர்கள் படிக்க ஆரம்பியுங்கள்.அன்புடன்,

கவிரகு
 
#2
இவங்க அதிர்ச்சி அடைஞ்சதை பார்த்தா விஷயம் பெரிசா இருக்கும்னு நெனச்சேன். பெத்த பொண்ணை குடும்பமே நிக்க வச்சி கேள்வி கேட்டா எந்த தாய்தான் நிதானமா இருக்க முடியும்? அது இவங்க இயலாமைன்னும் சொல்லிட முடியாது... அந்த நாள்ல புருஷனை எதிர்த்து கேள்வி கேட்டகூடாது.. கேட்டா, அது கொலைகுற்றத்தை விட பெரிய குற்றம். இன்னொன்னு மாமியார்.. சாமியாரை கூட சமாளிச்சிடலாம். இந்த மாமியாருங்க பக்கத்துல நின்னு கூட பேச முடியாது. அப்படி ஒரு சூழல்ல வாழ்ந்துட்டு இப்போ மகளுக்காக எதிர்த்து பேசிடுவாங்களா? அடிச்சக்கை... எலி எதுக்குடா அம்மணமா போகுதுன்னு பார்த்தா.... அது சிலுக்கு ஜிப்பாவோட போகுதாம்.... ஜாய்சி கிறிஸ்தவ பெண்ணாச்சே?? இருக்கிற வம்பு பத்தாதுன்னு இது வேறா?? பாவை பாட்டி ஒருத்தர் போதும். ஈரை பேனாக்கி.. பேனை பெருமாள் ஆக்கி, பெறுக்கி வகுந்துட மாட்டாங்க?? பார்ப்போம்.. இப்பவும் இதே மாதிரி எம்பிள்ளைங்க வாழ்க்கையை யார் வேணுமானால் கையில் எடுத்துக்கோங்கன்னு பாவை அம்மா வாய் திறக்காமல் இருக்காங்களா?? எதிர்த்து நின்னு நிதர்சனத்தை புரியவைக்கிறாங்களா??
 
#3

உண்மை தான். அந்த கால அம்மாக்களுக்கு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த கூட உரிமை இருந்தது இல்லை. பாவை அம்மா என்ன சொன்னாங்கனு, என்ன திட்டம் போட்டாங்கனு போக போக தெரியும்மா??