அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் - 22

#1
அன்புத் தோழமைகளே ,

நலமா அனைவரும்..

போன அத்தியாயத்திற்கு நேரம் ஒதுக்கி படித்த , விரும்பிய கருத்து தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பாவை வாழக்கையில் நடந்த ஒரு முக்கிய மாற்றத்தை அறிய இன்றைய அத்தியாயம்-22 படித்து மறக்காமல் கருத்துகளை பகிருங்கள்.

https://www.calameo.com/read/0053321217e246b68f7d8

அன்புடன்,

கவிரகு
 
#2
ஒருவழியா தாயும் பிள்ளையும் ஒன்னு சேர்ந்துட்டாங்க. ஆனா இளா ஏன் அவன் காதலை பத்தி பாவைகிட்ட ஒன்னுமே சொல்ல மாட்டேங்குறான்?பாவை அதைப்பத்தி கேட்டாலே ஆடு திருடுன கள்ளன் மாதிரி இந்த முழி முழிக்கிறான்? இன்னுமா அவ அப்பாவும் பாட்டியும் பழையதையே புடிச்சி தொங்கிட்டிருக்காங்க?? அழகிய கண்ணே உறவுகள் நீயே. என்ன அழகான பாட்டு. இதை கேட்டதும் என் பிள்ளைங்களோட மழலை பருவம் ஞாபகம் வருது. இனியாச்சும் இவங்க ஒரே குடும்பமா வாழட்டும்..
 
#3

நன்றி சாந்திம்மா. கண்டிப்பா ஓன்னா வாழ்வாங்க. நடைமுறை சிக்கல்கள் அவனை தயங்க வைக்குது