அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் - 2

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

"மௌனம் பேசியதே" அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டோம் படித்து விட்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் - 2

மூன்றாம் அத்தியாயத்தை வழங்கவிருப்பவர் "பூவுக்குள் வந்த புயலாய்" கோகிலா.....
 

sudharavi

Administrator
Staff member
#2
ஆஸ்பத்திரியில கூட ஆபர் கொடுக்கிறாங்களா என்ன? புதுமையான திட்டமா இருக்கே....இவன் வடிவேலுக்கு அண்ணனா இருப்பான் போல இருக்கே..எவ்வளவு அடிச்சாலும் வாங்கிட்டு அசராம நிக்கிறானே...ஆனாலும் என்னவொரு நினைப்பு இந்த தம்பிக்கு? இவர் போனா எல்லா பொண்ணுங்களும் மேல விழுந்து ப்ராண்டுமாமே? அடடா! உங்க கற்பனையில ஒரு வண்டி தீய வச்சிட்டாலே தம்பி இந்த மௌனி...இனி என்ன என்ன செய்யப் போறீங்க?
 
#3
Dei hospital aaya kooda unai ereduthu parkkamatanga un vaiku..mounika thondayila konjam ethaiyavathu cut pannividu ivan pechai kettu un mind voice ellam kettu inga overa sirippu varuthu tarperumai thandavarayan ivanathan irukumo
 
Last edited:
#4
relay nllathaan pokuthu eppdi ava kaathai panchar aakka poraan ..............avathaan kat panni pesuraale