அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் - 2

rajeswari sivakumar

Moderator
Staff member
#2
அச்சோ... அக்கா எபில பாஸ்ட் பார்ட் படிக்கும் போது எனக்கு பேபிஹாஸ்பிடல்ல இருந்த எஃப்பெக்ட். எல்லா பக்கமும் பேபின்னே கேட்குது. முடியல! நான் படிக்கும் போது பிரி கே. ஜி எல்லாம் இல்லை. ஒன்லி பேபி கிளாஸ் தான். அந்த நியாபகம் வருதே... நியாபகம் வருதே!

அப்பா சரவணா... முதல் நாள் ஸ்கூல்க்கு போக அடம் பிடிக்கும் பச்ச பிள்ளைபோல அந்த ரியா பொண்ணை பொசுக்குன்னு தூக்கிட்டு போய் உள்ள விடற! அப்படி விட்டது தான் விட்டியே உடனே வெளிய ஓடி வர வேணாமா? அது என்ன அரைமணிநேரம் கழிச்சி வெளிய வர! உன்னை எல்லாம், உள்ள டீச்சர் வச்சி மிரட்டியா அனுப்பமுடியும்?

ஏன்மா கீர்த்தி! உன் ஆளுக்கு ரொம்பதான் அலப்பறை பண்ற! நீ பண்றது எல்லாம் ரொம்ப ஓவர்.சும்மா இருந்தவளை... என் ஆளு எப்படி.... ஏன்.. சொல்லேன்... சொல்லித்தான் பாரேன்னு... வடிவேலு கணக்கா நீ அவளை உசுப்பேத்த போய், ' உன்னோட ஆளு என்ன A2 வா? சாதாரண S2 தானேன்னு கேவலமா கழுவி ஊத்திட்டா அவ. தேவையா.. இல்ல, இது தேவையா உனக்கு? உனக்கு தான் அவன் செலிபிரிட்டி. அவளுக்கு வெறும் பிரிட்டி கூட இல்லையாம். பாவம் நீ!
 
#4

Celebrity oru sellakasuvana vitham arumai..
 
#5
Are S2 nee avlo nalavana nambitomya. Athelam sari nee nijamave keerthi ya love panriya enna?ila anthe loosu than apidi ninachukittu suthitu thiriyutha. Manu ma hero va remba kaluvi oothathada epidi um avan than unaku Jodi athanala konjam parthuko. Sunny boy ninaikurathu correct than elarayum kattu pidichu ulathitu kadasila namma manu mathiri agmark super ponnoda la Jodi sera poran apo nichayama machakaran than
 
lakshmi

Active member
Staff member
#6
என்ன மானசா இந்த ஜென்மத்தில் அவனை பார்க்க கூடாதா இனிமேல் தினமும் பார்க்க வேண்டியது இருந்தாலும் இருக்கும் யாருக்கு தெரியும்.
 
#8
ஒய் மானஸா ஜென்மத்துக்கும் பாக்க கூடாதா ஆனா ஜென்மத்துக்கும் அவனது தான் நீ பாக்கணும்னு விதி இருக்கு போலவே..... ரியா பாவம் உன் பாத்து மிரண்டு போய் ஓடுறான் சன்னி .....