அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் - 18

#1
அன்புள்ள தோழமைகளே,

போன அத்தியாயம் படித்த அனைவருக்கும் நன்றி.. ஒரு வார்த்தை சொல்லலாமே..


உங்கள் கருத்துகள் தான் கதை போக்கு உங்களுக்கு பிடிக்குதா இல்லையானு தெரிய வைக்கும்.. அதுனால சொல்லுங்க மக்கா.. அட்லீஸ்ட் திட்டவாது செய்யுங்க.. இல்லைனா எல்லாருக்கும் கனவுல வந்து பயமுறுத்துவேன் சொல்லிட்டேன்..

இன்றைய அத்தியாயத்துல பாவை தோழிகள் பிரச்சனை தீர்க்க என்ன செய்தான்னு படிச்சு தெரிந்து கொள்ளுங்கள்..


https://www.calameo.com/read/005332121046d0ebc5805

மறக்காமல் கருத்துகளை பகிருங்கள்..

அடுத்த அத்தியாயம் சனிக்கிழமை.

இப்படிக்கு,

உங்கள் கவிரகு