அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் - 18(1)

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

"முரண்படும் நிஜங்கள்" பதினெட்டாம் அத்தியாயம் பதிந்திருக்கிறேன். படித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். போன அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

அத்தியாயம்- 18(1)
 
#2
S2... ivanellaam enna oru aan. Aanmainaa , eppodhum thannai saarndhavangalukku paadhukaappaai iruppadhu. Kaadhal adha vida oru padi mela. Anboda serthu paadhukaappu unarvai tharradhu. Avanga thunaiyoda space-a respect pandradhu. Avanga values and suya mariyaadhaikku ennaikkum respect kodukkuradhu.

Idhu edhuvum theriyaama, avala than propertya ninaichu thanakku mattume sondhamnu thimiraa manushathanmaiye illaama yosikkiraane. Ivana ellaam.....
 
#4
கனவ கனவாவே இருக்க வைப்பானா, இல்ல காணும் கனவை பழிக்க வைப்பானா எஸ்டூ
 
#5
Inthe epi ku epidi react pannane therila mam.begining la avlo easy going person a katina payana ipo remba villain a kamikureenga. Elame avanuku against a nadakutha ila ivan elathayum kulapurana therila.inthe dheeraj oodala varama irunthiruntha S 2 Kum manukum konjam space kidachirukum.avanum ethavathu urupadiya think panni irupan.
 
#6
எஸ்2 உன்னோட கேரக்டர் யை நீயே ஏன் மாதிக்க பாக்குற..... மானு உனக்கு பிடிக்கலனு கொஞ்சம்பொருமையா சொல்லலாம் தானே அவனே வெறுப்பு விரக்கதி ல இருக்கான் இதுல நீ வேற அவனை கடுப்பு ஏதுற மாதிரி பேசுற..... சன்னி அவனோட பிளான் யை உடைத்து எஸ்2வை அடுத்தவுங்க முன்னாடி அசிங்க படமா இருக்க ஹெல்ப் பண்ணுடா