அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் - 17(1)

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

"முரண்படும் நிஜங்கள்" பதினேழாம் அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். போன அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.

அத்தியாயம் - 17(1)
 
#3
ஆஹா... மானு இப்ப வீட்டுக்கே வந்து தீரஜ்ஜோட வம்பு வளத்துவிட போறையா....தேவையா உனக்கு.... எஸ்டூ ஏதாவது ஏடாகூடமா முடிவெடுக்க விட்டுடுவ போலவே...
 
#4
Ipo ithunga rendum ethuku vanthirukuthunga. S2 enna panaporanonu vera therila. Avane loosu thanama ethavathu pannuvan ithula avanga amma vera ethi vitrukanga pothathuku ithunga vera vanthirukuthunga enna nadakumonu iruku.
 
#5
.....ரெண்டு பெரும் எதார்தமாக எஸ்2 வீட்டுக்கு வந்து இருகங்களா..... மானு ரொம்ப தான் ..... எஸ்2 அல்ரெடி உன் மேல கோவதிதில் இருக்காங்க இதுல நீ வேற ஏன் இப்படி ஆம்பளை உல்கம் அப்படினு பேசிட்டு இருக்க..... உங்க அம்மா வேற மானு பேசுன கோவத்தில் ஏடாகூடாம பேசிட்டு இருக்காங்க..... இருக்குற ப்ராப்ளம் போதும் மேல மேல சிக்கல் ஆகிக்க வேண்டாம்.....
 
#7
Sis,
இந்த epi தான் உண்மையிலேயே சூப்பர். எல்லோருடைய தவறுகளுக்கும் சரியான சாட்டையடி.

தப்பு செஞ்சது ஹீரோவா இருந்தாலும் ஒரு பெண்ணால் நிராகரிக்கப்படலாம். அவளும் தியாகி ஆகாமல் அவள் வாழ்க்கைக்கான தீர்மானங்களை எடுக்கலாம்.

நீங்கள் வழக்கமான மசாலா பாதையை தவிர்த்து எதார்த்தமான ( இப்போது தேவையான) நடையில் கொண்டு செல்வதற்கு பாராட்டுக்கள்.
 
sudharavi

Administrator
Staff member
#9

Thanks Riya..................................................
 
sudharavi

Administrator
Staff member
#10
Ipo ithunga rendum ethuku vanthirukuthunga. S2 enna panaporanonu vera therila. Avane loosu thanama ethavathu pannuvan ithula avanga amma vera ethi vitrukanga pothathuku ithunga vera vanthirukuthunga enna nadakumonu iruku.
Thanks bselva...............................
 
sudharavi

Administrator
Staff member
#11
.....ரெண்டு பெரும் எதார்தமாக எஸ்2 வீட்டுக்கு வந்து இருகங்களா..... மானு ரொம்ப தான் ..... எஸ்2 அல்ரெடி உன் மேல கோவதிதில் இருக்காங்க இதுல நீ வேற ஏன் இப்படி ஆம்பளை உல்கம் அப்படினு பேசிட்டு இருக்க..... உங்க அம்மா வேற மானு பேசுன கோவத்தில் ஏடாகூடாம பேசிட்டு இருக்காங்க..... இருக்குற ப்ராப்ளம் போதும் மேல மேல சிக்கல் ஆகிக்க வேண்டாம்.....
Thanks dharani.................................................
 
sudharavi

Administrator
Staff member
#13
Sis,
இந்த epi தான் உண்மையிலேயே சூப்பர். எல்லோருடைய தவறுகளுக்கும் சரியான சாட்டையடி.

தப்பு செஞ்சது ஹீரோவா இருந்தாலும் ஒரு பெண்ணால் நிராகரிக்கப்படலாம். அவளும் தியாகி ஆகாமல் அவள் வாழ்க்கைக்கான தீர்மானங்களை எடுக்கலாம்.

நீங்கள் வழக்கமான மசாலா பாதையை தவிர்த்து எதார்த்தமான ( இப்போது தேவையான) நடையில் கொண்டு செல்வதற்கு பாராட்டுக்கள்.
நன்றி ரதி...............................ஹாஹா உண்மையை சொன்னா இந்தக் கதைக்கு ரெண்டு விதமான முடிவுகள் பா...ஒன்று நமக்குப் பிடித்த மாதிரி இன்னொன்று மசாலா பாதை....