அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் - 16(1)

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

"முரண்படும் நிஜங்கள்" அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் - 16(1)
 
#2
எஸ் டூ.. நீ செஞ்சு வச்ச வேலையால உனக்கே ஆப்பு வந்திடுச்சு. தீரஜ் பொறுமையா இருந்திருப்பான் நீ பண்ண கூத்துல இப்ப பாரு மானு அவனுக்குன்னு முடிவாகிடுச்சு... சும்மாவே உன்ன அவளுக்கு பிடிக்காது. இனி.... சுத்தம்... ஹா..ஹா
 
#3
மானு எஸ்2 மேல உள்ள கோபத்தில் நீ தீரஜ் யை கல்யாணம் பண்ண ok சொல்லுரியா.... பாவம் எஸ்2 உன் மேல் ரொம்ப அன்பு வைச்சி இருக்கான்..... அதை சரியா உன்கிட்ட வெளி படுத்த தான் தெரியல
 
#6
Dei pavi S baby oru ponnu kitte urupadi ya love a convey panna therila avakitte epidi behave pannanumnu therila nee pidicha muyaluku Moonu kal thanu loosu thanama pidivatham panni ipidi manuva miss pannitiye loosu.enida mutham en baby ku mattum thanu sonna anthe nalavan engada ponan. Paru nee aduthuaduthu pannina muttal thanathala inge military man easy a oodala pugunthu alungama ponna thookitu poran.nee avaluku konjam space kuduthu porumaya irunthiruka koodatha arivu ketavane.
 
sudharavi

Administrator
Staff member
#10

தேங்க்ஸ் ரியா........................................
 
sudharavi

Administrator
Staff member
#11
மானு எஸ்2 மேல உள்ள கோபத்தில் நீ தீரஜ் யை கல்யாணம் பண்ண ok சொல்லுரியா.... பாவம் எஸ்2 உன் மேல் ரொம்ப அன்பு வைச்சி இருக்கான்..... அதை சரியா உன்கிட்ட வெளி படுத்த தான் தெரியல
தேங்க்ஸ் தரணி.............................
 
sudharavi

Administrator
Staff member
#13
Dei pavi S baby oru ponnu kitte urupadi ya love a convey panna therila avakitte epidi behave pannanumnu therila nee pidicha muyaluku Moonu kal thanu loosu thanama pidivatham panni ipidi manuva miss pannitiye loosu.enida mutham en baby ku mattum thanu sonna anthe nalavan engada ponan. Paru nee aduthuaduthu pannina muttal thanathala inge military man easy a oodala pugunthu alungama ponna thookitu poran.nee avaluku konjam space kuduthu porumaya irunthiruka koodatha arivu ketavane.
தேங்க்ஸ் செல்வா.......................................