அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் - 15(1)

#3
எஸ் டூ.. நீ நினைக்கறத நடத்திக்க இப்படி அம்மாவ பலிகடா ஆக்கிட்டையே இது நல்லாவா இருக்கு.. பாவம்டா வயசான காலத்துல... மானு நீ அவங்கள விட்டுட்டு அவங்கள அனுப்பி வச்ச அந்த கேடிய போய் திட்டு..
 
#5
சரவணா கொஞ்சமாவது சன்னி சொல்லுறதை கேளு பா..... நீ அவளை போர்ஸ் பண்ண பண்ண வெறுப்பு தானே அதிகம் ஆகும்.... அது ஏன் உனக்கு புரிய மாட்டுது உனக்கு ஒரு விருப்பம் இருக்குற மாதிரி மானுக்கும் விருப்பம் இருக்கும் தானே ... கீதாமா உங்க பிள்ளை பாசம் இப்படி செய்ய வைக்குது வேற என்ன சொல்ல...
 
lakshmi

Active member
Staff member
#6
எஸ் 2 வுக்கு பொண்ணுங்க மனசே தெரியவில்லை, இதில் அவன் அம்மாவை வேறு இழுத்து விட்டிருக்கிறான்.
 
#7
Dei S baby nee nijamave manu va love panriya ila veembukaga ipidi panriyane puriya matenuthu po.parents friends nu yar solrathayum kekama enada behaviour ithu.manukum manasu nu onnu irukum avalukunu virupu piditham nu irukum apidinratga nee EPO purinjupa. Pavam unga amma pilaikaga vanthu ipidi asingapattu nikuranga.
 
#8
வந்த வேலை நடக்க ஆரம்பிக்க போகுது என்னதான் தப்பு தப்புனு பேசினாலும் அம்மவும் தப்புதான் செய்யரங்க இனி அம்மவுக்காக bro இறங்குவானா அப்புறம் அண்ணனுக்காக அப்பா அட போங்கடா ஒரு புள்ளையை எப்படியெல்லாம் டார்ச் செய்யறாங்க கட்டம் கட்டி சன்னி நல்ல நன்பேண்டா தவறு செய்யும் போது விடாமல் திருத்தணும் எண்ணத்தோடு இருக்கியே
 
sudharavi

Administrator
Staff member
#10

நன்றி ரியா...அவங்கம்மாவை அவ அவமானப்படுதல அவன் தான் படுத்திட்டான். ஹாஹா அந்த கேடிக்கு இன்னைக்கு இருக்கு கச்சேரி.....................
 
sudharavi

Administrator
Staff member
#12
சரவணா கொஞ்சமாவது சன்னி சொல்லுறதை கேளு பா..... நீ அவளை போர்ஸ் பண்ண பண்ண வெறுப்பு தானே அதிகம் ஆகும்.... அது ஏன் உனக்கு புரிய மாட்டுது உனக்கு ஒரு விருப்பம் இருக்குற மாதிரி மானுக்கும் விருப்பம் இருக்கும் தானே ... கீதாமா உங்க பிள்ளை பாசம் இப்படி செய்ய வைக்குது வேற என்ன சொல்ல...
அவன் சொல்றதை கேட்டிருந்தா உருப்பட்டிருப்பானே........பார்ப்போம் தலைவர் எண்ணாக போறார்ன்னு..நன்றி தரணி...........
 
sudharavi

Administrator
Staff member
#13
எஸ் 2 வுக்கு பொண்ணுங்க மனசே தெரியவில்லை, இதில் அவன் அம்மாவை வேறு இழுத்து விட்டிருக்கிறான்.
நன்றி லக்ஷ்மி..அவனுக்கு அவனோட தப்பின் அளவு தெரியலப்பா......................
 
sudharavi

Administrator
Staff member
#14
Dei S baby nee nijamave manu va love panriya ila veembukaga ipidi panriyane puriya matenuthu po.parents friends nu yar solrathayum kekama enada behaviour ithu.manukum manasu nu onnu irukum avalukunu virupu piditham nu irukum apidinratga nee EPO purinjupa. Pavam unga amma pilaikaga vanthu ipidi asingapattu nikuranga.
ஹாஹா பாவம் பா உங்களை அவன் இப்படி புலம்ப வச்சிட்டானே..நன்றி செல்வா....................
 
sudharavi

Administrator
Staff member
#15
வந்த வேலை நடக்க ஆரம்பிக்க போகுது என்னதான் தப்பு தப்புனு பேசினாலும் அம்மவும் தப்புதான் செய்யரங்க இனி அம்மவுக்காக bro இறங்குவானா அப்புறம் அண்ணனுக்காக அப்பா அட போங்கடா ஒரு புள்ளையை எப்படியெல்லாம் டார்ச் செய்யறாங்க கட்டம் கட்டி சன்னி நல்ல நன்பேண்டா தவறு செய்யும் போது விடாமல் திருத்தணும் எண்ணத்தோடு இருக்கியே
நன்றி மலர்விழி.......அவனுக்கு தான் என்கிற அகம்பாவம் இன்னும் குறையல அடி விழும்போது எல்லாம் தானாக குறையும்..........
 
#16
ஹாஹா பாவம் பா உங்களை அவன் இப்படி புலம்ப வச்சிட்டானே..நன்றி செல்வா....................
Yes man inthe pakki payan enna polamba than vachitan analum to be honest enno inthe military man a avlo innum pidikala.en baby a mattum than kiss pannuvenu soli periya models a kooda othukittu Manu va mattum kiss pannina s baby a than innum pidikuthu.avan inthe vishayathula konjam buthi oda nadanthiruntha nalla irunthirukum.
 
saru

Active member
#17
Maelum thavarae yosikudu payapulla
S2 maanu life La nee ila mu conform ah triudu..
Nee Ava kepton ah kalyanam panna ok solla vachiruva pola
Nice update sudha