அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் - 14(1)

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். போன அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். படித்துவிட்டு தங்களது கருத்துக்களை இந்த அத்தியாயத்திற்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் - 14(1)
 

sridevi

Well-known member
#2
சபாஷ் சரியான போட்டி.. s2 pathu nadanthuka illa neeye deerajku manuva

thooki kodukra mathiri aayitum. Manuvukum deerajai pidikuthe engalukkum .. nice epi sis
 
#4
Ayyo S baby unna sudha mam um theerajum sernthu villainave akiduvanga polave. Unna story la intro pannina po pavamavum konjam funny avum than therinja.un babies oda sernthu gossip panninapo kooda ithu dummy piece ye athukellam othuvaramatiye nu than thonuchu.sudha mam ipidi unaya villain a mathitangale.dei loosu paya ethavathu urupadiya pannenda. Ipidi oodala pugunthu inthe military man six adika try panrane. Ivlo nadanthathuku apuramum nan ellam unaku than support panren enna unna apidi project panni irunthanga first avlo babies irunthalum yarayum kanathula kooda kiss panna vidala athuvum bothaila kooda ana apove sariya Manu kitte mattum correct land agi athuvum mela paduthu thookam vera.athu than ipo varaikum unna pidikuthu.
 
#7
தீராஜ் சொல்லுறது போல es2 நீ பண்ணுற எல்லாம் அவளை உண்ண வெறுக்க வைச்சிடுமோ அப்படினு பயமா இருக்கு.....