அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் - 12

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

"முரண்படும் நிஜங்கள்" பனிரெண்டாம் அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் - 12
 
#2
Mam, S eppathan purinjukka poran...Theriyama seyyarunu ninaikiren.oeupakkam manuva love panrenu solran. Innoru pakkam babiesoda irukkan. Ipdi irundha epdi? Yedhavathu pathu seyyunga....
 

Ramya Mani

Well-known member
#3
Sudha mam... எஸ்2வ படிச்சு படிச்சு பாக்கற எடத்துல லாம் எஸ்2 மயம்... நேற்று நடந்த ஒரு சுவாரசியமான தகவல்.. என்னாலே இப்ப வர நம்பமுடியல.
நேத்து பசங்க ளோட மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயிட்டு அப்படியே வெளியே ஷாப்பிங்.. கிஷ்கிந்தா கார்மென்ட்ஸ்னு ஒரு கடை.. அதுக்கு முன்னாடி ஒரு பானிபூரி கடைல.. ஒரு ஆள். நீங்கள் எஸ்2 வ வர்ணிச்ச அத்தன அம்சமும் அப்படியே இருந்துச்சி... கடுக்கன், குடுமி, லாங் ஹேர், ட்ரெஸ்ஸிங், உயரம்... ..சரி அதுதான் ஷாக்குனா... அவர் பக்கத்தில் இருந்த லேடி.. எதுத்த ( எதிரில்) கடையக் காட்டி, சரவணா அங்க போய் அந்த வுட்டன் ஆர்ட்டிக்கிள்ஸ் வாங்கலாமா னு கேக்க.. பெரிய ஷாக்.... அவ்ளோதான் கேக்க முடிஞ்சுது. என் வாலுங்க அதுக்குள்ள ஓடிட பின்னாடியே நானும் ஓட வேண்டிய சூழல்... இருந்தாலும் இத நம்ம குழுவுல சொல்லியே ஆகணும் னு முடிவெடுத்து.. சொல்லிட்டேன்.. இது போல கதையில் படித்த சில வர்ணனைகளை வாசகங்களை நேரில் பார்க்கும் போது..சுவாரசியமாகவும்.. கொஞ்சம் ஷாக்காவும் தான் இருக்கிறது...