அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் - 12 (1)

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

"முரண்படும் நிஜங்கள்" அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் - 12(1)
 

sridevi

Well-known member
#2
Arumaiyana epi sis dheeraj nice man malukaga yosipathu so sweet . avan
entry s2 kandippa nallathu illa ... Aana manuku ethavana athu namma new entry thaan kathai aduthu enna modela move aaka pothu waiting eagerly sis👍👍👍👍👍
 
#4
மானு வாழ போற வாழ்க்கை தீரஜ் கூட தானா..... என்ன எஸ்டூ நீ ரொம்ப ஈஸியா நினைச்சிட்டியா மானுவை ...உன்னோட பேபீஸ் மாதிரி இல்ல அவ..... அது எப்போ உனக்கு புரிய போகுது......இதுவரை வில்லன் இல்லவே இல்ல உனக்கு..... ஆனா இப்போ வந்தாச்சு .... இனிமே நீ ஒழுங்கா செயல் பட வேண்டும் பா.....
 
#5
Ayyo s2 vilanagite varane. Konjam varuthama than iruku.life of seriousness theriyama thiriyirane. Manu kokena ninaithayo konganava nu avana thooki potuta ipovum avala purinjukama ivan Panratha parkum pothu ivan thali katinathavida kovama varuthu.
Hmm ithu enna pothu entry mam ivaru than hero va appo S baby nijamalume villain a.
 

lakshmi

Active member
Staff member
#6
மானசா யாருடன் வாழ்க்கையை அமைத்து கொள்வாள்
 

Usha

New member
#8
Sudha, arumai arumai...Manasa semma character...romba azhaga Keerthikkum Saravanan pathi puriya vachitaa...Ganesh ivalo mosamaanavanaa...Saravanan ivalo avasara pattu irukka vendam...aathirakkaranukku budhi mattu mathiri nadandhu kondan... vivegama yosichu irukkanam... Dheeraj vera ippo entry koduthu irukkan... enna agumo...