அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் - 11 (1)

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

"முரண்படும் நிஜங்கள்" அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன். போன அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. படித்தவிட்டு தங்களது கருத்துக்களை தெரிவியுங்கள்.

அத்தியாயம் - 11(1)
 
#2
பெண்கள் தான் ஆண்கள் இப்படி இருக்க காரணம் ....ஆனா என்ன பண்ண அந்த மாற்றம் கொண்டு வர வேண்டியது நம்ம கிட்டையும் இருக்கு....ஆண்கள் கிட்டையும் இருக்கு..... செய்யுற முயற்சி முழுசா செய்ய முடியல..... ஆனா சன்னி உன்னோட நிலைமை இப்படி இருந்து இருக்க வேண்டாம் ....எஸ்டூக்கே பேபி வந்தாலும் அவன் கூட பேபீஸ் இருக்கும் ....என்ன பண்ண அவனோட ஜாதக அமைப்பு அப்டி போல்
 
sridevi

Well-known member
#3
Manu&his appa conversation 👌👌👌👌avarudaiya karuthukal arumai&unmai. Manu face the world kanna 👍👍👍👍👍👍Dei kokula kanna s2 ippidi iruntha manu unnai thirumbi koota parka matta. Sunni nadu theru.

Douserlam solra nejamave hotel peru thana illa engayavathu sikki kittu irukaiya nice epi sis
 
lakshmi

Active member
Staff member
#6
மெல்லிய ஆண் மகனை பெண்ணுக்கு பிடிக்காது, முரடன் உனை ரசித்தேன் இந்த பாடல் அந்த கவிஞரின் கற்பனை என்றே நினைத்து இருந்தேன், ஆனால் பாருங்கள் பாடலை ரசித்தவர்கள் நிறைய பெண்களே கற்பனை வாழ்க்கையில் வேண்டுமானால் முரடனை ரசிக்கலாம், யதார்த்தத்தில் முடியுமா
 
lakshmi

Active member
Staff member
#7
பெண்கள் தான் ஆண்கள் இப்படி இருக்க காரணம் ....ஆனா என்ன பண்ண அந்த மாற்றம் கொண்டு வர வேண்டியது நம்ம கிட்டையும் இருக்கு....ஆண்கள் கிட்டையும் இருக்கு..... செய்யுற முயற்சி முழுசா செய்ய முடியல..... ஆனா சன்னி உன்னோட நிலைமை இப்படி இருந்து இருக்க வேண்டாம் ....எஸ்டூக்கே பேபி வந்தாலும் அவன் கூட பேபீஸ் இருக்கும் ....என்ன பண்ண அவனோட ஜாதக அமைப்பு அப்டி போல்
கண்டிப்பாக மாற்றம் பெண்களாகிய நாம் தான் கொண்டு வரவேண்டும், அதை நாம் நம் வீட்டில் இருந்து ஆரம்பிக்கலாமே
 
#9
What srini sir said is 100%true.at home we should treat them both equally and teach them both the moral.summa olukam ponnuku Mattum than nu solli valarkama athu anukum venumnu soli kudukanum.athe pola girls kum enthe poruki yavathu abuse panni talo alathu miratinalo poda unoda family ponnungaluku iruka Athe anatomy than enakum iruku nu thooki pottu vara kathu kudukanum.katpu nrathu udambula ila manasula iruku nu soli kudukanum.athe vitutu parents ye ayyo manam poche athu poche nu ponnungala bayamurutha koodathu.
Manu and her family are brave and going in a rt way.namma s baby innum avan panninathoda seriousness theriyamale irukan.
 
sudharavi

Administrator
Staff member
#10

ஹாஹா தரணி ஆமாம் ஆனா இன்னைக்கு எபி பார்த்திட்டு என்ன பண்ண போறீங்க?....தேங்க்ஸ் மா.........
 
sudharavi

Administrator
Staff member
#11
Manu&his appa conversation 👌👌👌👌avarudaiya karuthukal arumai&unmai. Manu face the world kanna 👍👍👍👍👍👍Dei kokula kanna s2 ippidi iruntha manu unnai thirumbi koota parka matta. Sunni nadu theru.

Douserlam solra nejamave hotel peru thana illa engayavathu sikki kittu irukaiya nice epi sis
நன்றி ஸ்ரீதேவி.....................................
 
sudharavi

Administrator
Staff member
#14
கண்டிப்பாக மாற்றம் பெண்களாகிய நாம் தான் கொண்டு வரவேண்டும், அதை நாம் நம் வீட்டில் இருந்து ஆரம்பிக்கலாமே
நன்றி லக்ஷ்மி....இன்றைய பெண்கள் கனவுலகில் தான் வாழ்கிறார்கள்..எதார்த்தத்தை உணர வைக்க வேண்டியது நமது பொறுப்பே...........
 
sudharavi

Administrator
Staff member
#16
What srini sir said is 100%true.at home we should treat them both equally and teach them both the moral.summa olukam ponnuku Mattum than nu solli valarkama athu anukum venumnu soli kudukanum.athe pola girls kum enthe poruki yavathu abuse panni talo alathu miratinalo poda unoda family ponnungaluku iruka Athe anatomy than enakum iruku nu thooki pottu vara kathu kudukanum.katpu nrathu udambula ila manasula iruku nu soli kudukanum.athe vitutu parents ye ayyo manam poche athu poche nu ponnungala bayamurutha koodathu.
Manu and her family are brave and going in a rt way.namma s baby innum avan panninathoda seriousness theriyamale irukan.
நன்றி செல்வா...நிச்சயம் மாற்றம் வரும்.....இரு தரப்பிலும் மாற்றம் வந்தாள் தான் சமூகம் மாறும்....