அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் - 10 (1)

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

"முரண்படும் நிஜங்கள்" அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். இரண்டு விதமான முடிவுகளில் ஒரு முடிவை முடித்துவிட்டு அடுத்த முடிவை கொடுக்கிறேன்....போன அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி...

அத்தியாயம் - 10 (1)
 
Last edited:

lakshmi

Active member
Staff member
#2
அருமையான பதிவு, உண்மையில் மானசா சந்தோஷப் பட வேண்டும், கணேசன் மாதிரி உள்ள ஒருவனுடன் கல்யாணம் நடக்காமல் இருந்ததற்காக
 
#3
செம செம அதுவும் சன்னி வோட புலம்பல் பாவம்..... அடேய் கணேஷ் நீ என்னடா இம்புட்டு மட்டமா இருக்க.....உன் போய் பெரிய இவன் னு நினைச்சி மானு babe பீல் பண்ணா..... போடா டேய்....
 
sridevi

Well-known member
#4
Avanoda manu avanai thedi varuvala .. kaathirupa ganesh innaiku society la pakra satharana aalu .avanoda behaviour and all nalla narration nice epi sis
 
#6
Nalavela ganesh mathiri kalisadai kitte irunthu manu thapicha. Manushana avan che.s baby nee avala true a love panranu theriyuthu but nee pora route thappa iruke baby.avala cover panra mathiri ethavathu pannen. Hmm mothala avaluku in hairstyle ye pidikathu ithula mathathellam sonna periya list agidume.
 
saru

Active member
#7
Ganesh hoom edirparthadutan
Sanni pulambal ha ha.. sarva un tombi
yar sonalum kekamatan.. kaalam unrthum
Apa romba late agama irunda sari
 
#9
இந்த சரவணனுக்கு ஓவர் கொலஸ்ட்ரால்.கட்டாய தாலிகட்டியதில்லாமல் இவனை தேடி அவளா வரணுமா?இவன் செஞ்ச தப்பை உணரவே மாட்டானா?மானு இவங்கிட்ட வரது அவளுக்கு கேவலம்தான்.கனேஷ் ஆரம்பத்திலிருந்தே ரொம்ப நல்லவனா இருக்கானே இது எப்படின்னு நினைச்சேன்.கரெக்டா சாயம் வெளுத்துபோச்சு.
 
sudharavi

Administrator
Staff member
#10
அருமையான பதிவு, உண்மையில் மானசா சந்தோஷப் பட வேண்டும், கணேசன் மாதிரி உள்ள ஒருவனுடன் கல்யாணம் நடக்காமல் இருந்ததற்காக
Thanks Lakshmi..........................................
 
sudharavi

Administrator
Staff member
#11
செம செம அதுவும் சன்னி வோட புலம்பல் பாவம்..... அடேய் கணேஷ் நீ என்னடா இம்புட்டு மட்டமா இருக்க.....உன் போய் பெரிய இவன் னு நினைச்சி மானு babe பீல் பண்ணா..... போடா டேய்....
Thanks Dharani................................
 
sudharavi

Administrator
Staff member
#14
Nalavela ganesh mathiri kalisadai kitte irunthu manu thapicha. Manushana avan che.s baby nee avala true a love panranu theriyuthu but nee pora route thappa iruke baby.avala cover panra mathiri ethavathu pannen. Hmm mothala avaluku in hairstyle ye pidikathu ithula mathathellam sonna periya list agidume.
Thanks bselva....................
 
sudharavi

Administrator
Staff member
#17
இந்த சரவணனுக்கு ஓவர் கொலஸ்ட்ரால்.கட்டாய தாலிகட்டியதில்லாமல் இவனை தேடி அவளா வரணுமா?இவன் செஞ்ச தப்பை உணரவே மாட்டானா?மானு இவங்கிட்ட வரது அவளுக்கு கேவலம்தான்.கனேஷ் ஆரம்பத்திலிருந்தே ரொம்ப நல்லவனா இருக்கானே இது எப்படின்னு நினைச்சேன்.கரெக்டா சாயம் வெளுத்துபோச்சு.
Thanks Punitha..................................