அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் - 1

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

"முரண்படும் நிஜங்கள்" முதல் அத்தியாயம் பதிந்திருக்கிறேன். படித்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். வாரத்தில் இரு முறை பதிவுகள் போடப்படும்....

அத்தியாயம் - 1

முரண்படும் நிஜங்கள் .jpg
 
Last edited:

rajeswari sivakumar

Moderator
Staff member
#3
எபி - 1

அக்கா... நல்லவேளை... கதையோட டைட்டிலை மாத்திட்டீங்க. டீசெர் படிச்சிட்டு மனசை பின்னாடி கட்டிவைக்கட்டும், மொதல்ல முடிய கட்டிவைக்க சொல்லுங்கன்னு சொல்லலாம்னு இருந்தேன்.

ஆரம்பமே அதிரடியா இருக்கு. சக்தி தம்பி! ஒன்னு... இந்த ஆட்டத்தை கோவிலுக்கு போய் ஆடியிருக்கனும் இல்லையா, நடுத்தெருவில் சவுக்கால அடிச்சிகிட்டு ஆடியிருக்கனும். இந்த ரெண்டையும் பண்ணாம எதுக்கு ரூம்ல ஆடறது? வேஸ்ட் ஆஃப் எனெர்ஜி! நீ எதுக்கு உன்னோட ஆளை விட்டுட்டு் மானசாவை ஆர்வமா பாக்கற? இதெல்லாம் உனக்கு தான் நல்லதில்ல சொல்லிட்டேன்! அந்த பொண்ணு கொஞ்சம் ஒரு மாதிரி. பார்த்த கண்ணை மட்டுமில்ல அது இருக்கும் மூஞ்சிக்கும் ஆசிட் அபிஷேகம் பண்ணாலும் பண்ணிடும். பார்த்து நடந்துக்கோ!
 
sudharavi

Administrator
Staff member
#4

ஹாஹா ராஜி...அவன் அப்படித்தான்...அவனுடைய.உலகத்தில் இதெல்லாம் சகஜம்...எதுவுமே தப்பில்லை..
 
#6
Payapulla first epi laye top gear is poguthe. Why topic changing guru our hero sir oda long hair kum topic kum super a connect anathala. Ha ha sengurangum karungurangum chance ila manu namma inam,nanum ipidi than fashion ra parka komaluthanama thiriyiravangala inthe jandhu enthe animal type nra mathiri parpen. Super ji entirely different poles rendayum epidi serka poreenga nu interest a iruku.
 
#9
சுதா மா...
சரவணன் namm vettri ku mela ippadam pola....s2...Sakthi saravanan illa saravanan saniyaa.... Thambi thalaivar kurai sonna aaluku ippadi oru jodi