அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அகலிகா-5

#2
மிக மிக அருமையான அத்தியாயம் அக்கா. அகலிகா காலேஜ்ல படிக்கிறான்னு நினைச்சா அவ படிப்பிக்கிறா. சூப்பர்.

சங்கர் போன்ற கேடுகெட்டவர்கள் எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். அகலிகாவுக்கு காலேஜ்ஜில் என்ன நடந்து இருக்கும் என்று மண்டை காய்கிறது.

சங்கரை நோஸ் கட் பண்ணிய விதம் சூப்பர்.

ஆனந்தை எப்படி வதைக்கப் போகிறாள்? சங்கர் எப்படி இவளை பழிவாங்கப் போகிறான்? என்று அறிய ஆவல்.
 

sudharavi

Administrator
Staff member
#3
கடைசியில பன்ச் வச்சு முடிச்சிட்டியே ஆத்தா....ஆனந்துக்கு என்ன காத்துகிட்டு இருக்கோ....தானா வந்து சிக்குறான்....சங்கர் என்ன அவ்வளவு அப்பாடக்கரா..நம்மாளு கிட்ட வாலாட்டி செருப்படி வாங்கபோவது உறுதி........