அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அகலிகா-3

#4
நான் ஊகித்தது சரி தான். ஆனால் யாராவது ஒருவராக இருக்கும் என்று பார்த்தால் ரெண்டு பேராக இருக்கிறது. சாரதாவின் குணம் தெரிந்தும் ஏன் தான் அவளைக் கட்டிக் கொடுத்தார்களோ தெரியவில்லை.

அருண் ஆசைப்படுவது அகலிகாவை என்று நினைக்கிறேன். ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு என்றால் மிகச் சிறிய பெண்ணாக இருந்திருப்பாளே. அவள் வேறு இவனை ஏற்றுக் கொள்ள வேண்டுமே... பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

எழுத்து நடை அழகாக மிதமான வேகத்தில் செல்கிறது.
 
#5

Tnx Sathya ..
 
sudharavi

Administrator
Staff member
#6
வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க.....இதுங்க தானா அதுங்க....இவனெல்லாம் ஒரு மாப்பிள்ளை..வருவா எங்க அகலிகா வந்து வைக்கப் போறா பாருங்க ஆப்பு..அதுக்கு இப்போவே நான் ரெடி..............