அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அகலிகா-2

#4
அருமை. அருமை. அதுவும் அகலிகா ஒப்பா ஃபான் என்று தெரிந்ததும் அகலிகாவை ரொம்பப் பிடித்து விட்டது. வழக்கமான உங்கள் நாயகிகள் போல அகலிகாவும் அடாவடிப் பேர்வழி தான்.

தாயின் மனதைக் காயப் படுத்தியவனை எப்படிப் பழி வாங்கப் போகிறாள் என்று அறிய ஆர்வமுடன் அடுத்த அத்தியாயம் நோக்கி.
 
#5

Agalika oru appavi Sathya tnx
 
sudharavi

Administrator
Staff member
#6
ஆஹா செம பொண்ணும்மா இது! இங்கேயும் வந்துட்டானுங்களா இந்த சப்பை மூஞ்சிகாரனுங்க.....மேடம் ஜி இவ ஆனந்துக்கு என்ன செய்யப் போறா? இவளுக்கு அருண் என்ன ஆப்பு வைக்கப் போறான்? இதோ அடுத்ததை படிக்க போறேன்......
 
#7

Enathu sappai moonjiya .

Tnx ma